பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 03, 2008

உயிர்மையின் புதிய வெளியீடுகள்


உயிர்மை என்றால் நினைவுக்கு வருவது சுஜாதாவின் நூல்கள் தான் சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மையின் புதிய வெளியீடுகள் ....உயிர்மை பதிப்பகம் கடை எண்: p: 11

சுஜாதாவின் குறுநாவல்கள் முதல் தொகுதி - விலை ரூ275

சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி - விலை ரூ.275

நானோ டெக்னாலஜி கட்டுரைகள் - விலை ரூ.25

உயிரின் ரகசியம் கட்டுரைகள் - விலை ரூ.50

பார்வை 360 கட்டுரைகள் - விலை ரூ.50

60 அமெரிக்க நாட்கள் கட்டுரைகள் - விலை ரூ.50

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - கட்டுரைகள் விலை ரூ.40

கொலையுதிர் காலம் நாவல் - விலை ரூ.160

பிற நூல்கள்

வனப்பேச்சி கவிதைகள் - தமிழச்சி தங்கபாண்டியன்
விலை ரூ.70

எம்:ஆர். ராதா: காலத்தின் கலைஞன் - கட்டுரைகள் மணா விலை ரூ.130

யாமம் நாவல் எஸ். ராமகிருஷ்ணன் - விலை ரூ.225

வார்ஸாவில் ஒரு கடவுள் நாவல் தமிழவன் - விலை ரூ.275

மரம் நாவல் ஜீ.முருகன் - விலை ரூ.140

கன்யாவனங்கள் மொழிபெயாப்பு நாவல் புனத்தில் குஞ்ஞப்துல்லா - விலை.ரூ.85

கள்ளி நாவல் வா.மு.கோமு - விலை.ரூ.120

ஜீ.செளந்தரராஜனின் கதை நாவல் எஸ். செந்தில் குமார் - விலை.ரூ.90

திசை மொழிபெயர்ப்பு நாவல் சி. வி. பாலகிருஷ்ணன் - விலை.ரூ.140

பூனைகள் இல்லாத வீடு சிறுகதைகள் சந்திரா - விலை.ரூ.60

அரசியல் இஸ்லாம் கட்டுரைகள் யமுனா ராஜேந்திரன் - விலை.ரூ.180

கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் லத்தீன் அமெரிக்கக் கவிதைகள்
யமுனா ராஜேந்திரன் - விலை.ரூ.100

நான் பின் நவீனத்துவ நாடோடி இல்லை கட்டுரைகள் யமுனா ராஜேந்திரன் - விலை.ரூ.140

மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை குர்திஸ் கவிதைகள் யமுனா ராஜேந்திரன்
- விலை.ரூ.80

ஊரின் மிக அழகான பெண் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் சாரு நிவேதிதா

சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் கட்டுரைகள் சாரு நிவேதிதா

வரம்பு மீறிய பிரதிகள் கட்டுரைகள் சாரு நிவேதிதா

பேசாத பெச்செல்லாம் கட்டுரைகள் ச. தமிழ்ச் செல்வன் - விலை.ரூ.80

சமகால உலகக் கவிதை பிரம்மராஜன் - மொழி பெயர்ப்புக் கவிதைகள் - விலை.ரூ.300

ஜென்மயில் கவிதைகள் பிரம்மராஜன் - விலை.ரூ.50

சொல்லில் அடங்காத இசை கட்டுரைகள் - ஷாஜி

மணற்கேணி குறுங்கதைகள் - யுவன் சந்திரசேகர்

குறுஞ்சாமிகளின் கதை - கழனியூரன்

வார்த்தையின் ரசவாதம் கட்டுரைகள் - பிரம்மராஜன்

அன்று பூட்டிய வண்டி கூத்து குறித்த கட்டுரைகள் - நா.முத்துசாமி

நாளை வெகுதுரம் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் - தமிழில்:ஜி.குப்புசாமி

காளி நாடகம் மலையாளச் சிறுகதைத் தொகுப்பு உண்ணி.ஆர் - தமிழில்: சுகுமாரன்

மிதந்திடும் சுயபிரதிமைகள் சீனக்கவிதைகள் தமிழில் ஜெயந்தி சங்கர்

அரைக்கணத்தின் புத்தகம் கவிதைகள் - சமயவேல்

விலக்கப்பட்ட திருடன் கவிதைகள் - மலைச்சாமி

நாளை பிறந்து இன்று வந்தவள் கவிதைகள் - மாதங்கி

கனவு கலையாத கடற்கன்னி கவிதைகள் - அனிதா

தேவதை அல்ல பெண்கள் - கவிதைகள் - யாழினி முனுசாமி

கண்ணாடியில் நகரும் வெயில் கவிதைகள் - வா.மணிகண்டன்

3 Comments:

Anonymous said...

வணக்கம் இட்லி வடை! உயிர்மை பதிப்பக புத்தகங்களை online இல் வாங்க முடியுமா?

IdlyVadai said...

பிரேம் தெரியலை uyirmmai@gmail.com என்ற முகவரிக்கு எழுதி கேட்கவும்.

Anonymous said...

மிக்க நன்றி.