பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 08, 2008

சென்னையில் திருவையாறு

சென்னை தெருக்கள் முழுக்க சினிமா போஸ்டரை விட பெரிசாக இந்த "சென்னையில் திருவையாறு" என்ற போஸ்டர்களை பார்க்கலாம்.

Host unlimited photos at slide.com for FREE!

இதை பற்றி கி.வீரமணி

அது சென்னையில் திருவையாறு அல்ல கனிமொழி அவர்கள் முன்னின்று நடத்தும் ‘சங்கமம்‘ என்ற தமிழர் கலை, பண்பாட்டு விழாவுக்கு எதிரான திரு அய்யர் ஆறு!


2008 படித்த நல்ல ஜோக்!

( பார்க்க பாஸ்டன் பாலா பதிவு )

திரு வீரமணிக்கு சில தகவல்கள்:

1. இந்த சென்னை திருவையாறு நிகழ்ச்சிக்கு முக்கிய ஸ்பான்சர் ராஜ் டிவி. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ராஜ் டிவியில் கூடிய சீக்கிரம் வரும். போஸ்டரின் வலது ஓரத்தில் பார்க்க ராஜ் டிவி விளம்பரம்

2. சென்னையில் நடக்கும் பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரிக்கு கவிஞர் கனிமொழி வருகிறார். இதற்கு விரமணி என்ன சொல்வார் ?


7 Comments:

Anonymous said...

இந்த விழாவுக்கு எந்த விதமான அரசு உதவி கிடையாது. நெல்லை மாநாடு போல
பேருந்துகள் புக் பண்ணபடுவதில்லை. கட்டாய டோனஷன் கிடையாது. எனவே வீரமணிக்கு இது பொறுக்கவில்லை

Anonymous said...

VEERAMANI IS A 'PACHONDHI'. IF AIADMK IS IN POWER HE WILL BE WITH THEM AND BLAME OTHERS.

IF DMK IS IN POWER HE WILL BE WITH THEM.

WE SHOULD RUBBISH HIS COMMENTS.

Anonymous said...

This is one more of Veeramani's periodical outbursts on Brahmins,
Hindus, Hinduism in that order.
The touchstone for evaluating any
act or statement whether it is good
or evil is Veeramani's outbursts or
encomiums respectively. That is his worth.

Anonymous said...

இன்னமும் எவ்வளவு நாளுக்கு தான் அரைச்ச மாவையே அரைச்சி மொக்கை போடுவதாக வீரமணிக்கு எண்ணம் ?

பெரியார்..பகுத்தறிவு, புண்ணாக்கு, தெரு புழுதி..பாப்பான்...வேற வேலையே இல்லையா ?போயி முஸ்லீம் மற்றும் கிறித்துவர்களை ஏளனம் செய்ய வேண்டியது தானே ? DGS தினகரன் நடத்தும் ஜெப கூட்டங்களுக்கு போயி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியது தானே ?
செருப்பால் அடித்து விடுவார்கள் என்று தெரியும்..அங்கு காத்து கேலாதொருக்கு ஊத்தும் எண்ணையை வீரமணி ...த்தில் ஊத்தி விடுவார்கள்...எனவே, வீரமணி மற்றும் தி க வினரின் தைர்யம் இந்துக்களின் மேல் மட்டுமே...

Boston Bala said...

சுட்டிக்கு நன்றி

Anonymous said...

what karuna said is correct
veeramani and co
dont critcize muslims and
christians
their target is
only hindus

Anonymous said...

December Carnatic Season is going on for decades 2gether and this fanatic thinks all Tamils are totally naive of this fact.