சிவாஜி : சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை நூல் நாளை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. இந்நூலை இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி அளித்தார். (காண்க: புகைப்படம்).
பத்ரியுடன் படத்தின் தயாரிப்பாளர் ஏவி. எம். சரவணன், அவரது மகன் எம்.எஸ். குகன், நூலாசிரியர் ராணி மைந்தன், இணை தயாரிப்பாளர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோர் உள்ளனர்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, January 03, 2008
சிவாஜி : சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை
Posted by IdlyVadai at 1/03/2008 03:48:00 PM
Labels: புத்தக கண்காட்சி - 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
சூப்பர் :)
Post a Comment