பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 11, 2008

சண்டேனா இரண்டு ( அடி விழும் )

தினமலர் செய்தி

9/1/08 பேச்சு போட்டி அறிக்கை என்ற பகுதியில்...

ஒழுக்கசீலரான விடுதலை சிறுத்தை திருமாவளவன் பேச்சு : அப்பாவி மக்களை சித்ரவதை செய்வதையே போலீசார் குறிக்கோளாக கொண் டுள்ளனர். நேர்மையற்ற, ஒழுக்கமற்றவர் களின் கூடாரமாக போலீஸ் ஸ்டேஷன் திகழ்கிறது.


தினமலரே செய்தியாக

12 Comments:

Anonymous said...

ஹரிஜன்கள் திருமா போன்ற ரவுடிகளை ஒதுக்கித் தள்ள வேண்டும். இந்தப் பொறுக்கிகளைத் தலைவராகக் கொண்டால் ஒட்டு மொத்த ஹரிஜனங்களும் இப்படி அடிதடி செய்யும் ரவுடிக் கும்பல்தான் என்ற தோற்றம் ஏற்பட்டு விடும். குஷ்பு வணக்கம் தெரிவிக்கவில்லையென்றால் மிரட்டுவது, எஸ் வி சேகர் வீட்டு முன்னால் போய் ஆபாசமாக நடப்பது, தினமலரைத் தாக்குவது என்று தொடர்ந்து ரவுடித்தனம் செய்து வருகிறார்கள் இந்த திருமாவும் அவரது ரவுடிக் கும்பலும். இந்த மாதிரி பொறுக்கிகள் எல்லாம் தமிழ் நாட்டில் தலைவர்களாகத் திரிவது பெரும் கேவலம். இது போன்ற ரவுடிகள் தங்களுக்குத் தலைவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையென்பதை ஹரிஜனங்கள் ஒட்டு மொத்தமாக அறிவிக்க வேண்டும்.

தினமலரைத் தாக்கிய ரவுடி திருமா வைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்

IdlyVadai said...

அனானி தினமலர் செய்ததும் தப்புதான்.

Ravi said...

Appadi Dinamalar-il vandha seidhi dhaan enna? Yaaravadhu sollungalen please...

IdlyVadai said...

ரவி, உங்களுக்காக நான் அதை மஞ்சள் வண்ணத்தில் கலர் செய்திருக்கிறேன்.

Ravi said...

Thanks IV. I guessed so. But is that such an abusive word? And moreover adhukku ippadi vanmurai dhaan bhadhil-a?

IdlyVadai said...

ரவி என்ன இப்படி கேட்டுடீங்க எவ்வளவு பெரிய குற்றம் இது :-)

Anonymous said...

Thiruma has to be treated like Kuruma & thrown to dustbins in the next elections.

Anonymous said...

அந்துமணி ஒழுக்கம் திருமாவளவனுக்கு வராதுதான்

Magesh said...

http://mchandren.blogspot.com/2008/01/blog-post_11.html

seethag said...

இட்லிவடை ,என்னுடைய ஆதரவு திருமாவின் நண்பர்களுக்கு தான்.. நானேதான் குஷ்பூ விஷயத்தில் அவர் பேசியதை கண்டித்தேன். ஆனால் இப்போது இந்த விஷயத்தில் சொல்கிரீன்.
தினமலருக்கு தேவை இல்லாத விஷயம்.மேலும் ஒரு ஒடுக்கபட்டோரின் தலைவராக திருமா மட்டுமே இருக்கிறார்..
வன்முறை தேவையில்லை. அதேநேரம் சாது மிரண்டால் காடு கொள்ளாது தான் ஆகியுள்ளது இங்கே..அதே போல காவலர்களை தாக்கியது தவறு.

Anonymous said...

அது எப்படி எங்கள் தலைவரைப்பார்த்து ஒழுககசீலர் என்று சொல்லலாம்? அப்படி இல்லை என்று நாங்கள் நிருபிக்க வேண்டாம்?

Anonymous said...

எவ்வளவு படித்தாலும், மற்றவர்களைப் புரிந்துகொள்ளவும் உணர்ச்சிவசப்படாமல் மனிதத்தன்மையுடனும் எதையும் அணுகத்தெரியாதது எதனால்?