பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 22, 2008

அந்தோனி முத்துபெயர் அந்தோனி முத்து. ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, கிணற்றில் தவறி விழந்ததால் கழுத்துக்கு கீழே எந்த உணர்வும் இல்லை. கைகள் மட்டும் உணர்வுடன் செயல்படும். கைகளும் மூளையும் போதும் என்கிறார் தான் உழைப்பதற்கு.

அனுபவித்தால் தான் வலி தெரியும் என்பார்கள் அந்தோனி தன்னை பற்றி இவ்வாறு சொல்கிறார்....


Yeah..! I got a Special boon from God.
Physically Challenged.
Percentage of Disability was 90 %(According to the doctor's certificate.)
Paralysed below my chest.]
Oh...
Thanks to God for giving me 2 hands & an Independent Brain to work.
Residing at Chennai/Tamilnadu/India in the mercy of my Elder sister.
Below my chest there is no sense at all.
I do not have the sense to pass Urine & Toilet.
Someone have to press my Stomach to pass Urine.
My Sister, have to dig out Toilet Manually.
She is a living God for me.

I got this disability at the age of 11. (In an accident)
My reading habit increased my knowledge.
Devoloped a great interest in Electronics at the age of 15 & got 2 Diplomas in Radios & Audios respectively. (studied through correspondence)
At the age of 20 the love for music from my boyhood flowered.
Got an Electronic Musical Keyboard from a friend, & practiced with my own.
Got basic lessons from Rev.Fr. Rajareegam and continued to study B.A degree (Indian music) through open university in Chennai University.

தனது வாழ்க்கையை நம்பிக்கையுடனும், தெம்புடனும் எதிர்கொண்டிருக்கும் அந்தோணிக்கு தற்போது மிகவும் அவசியமானவை, ஒரு நல்ல மெத்தையும், ஒரு மடிக்கணினியும், ஒரு சக்கர நாற்காலியும். நாம் கூட்டாகச் செய்யும் பொருளுதவி மூலம், இம்மூன்றையும் அவருக்கு வாங்கித் தர முடியுமானால், அவருக்கு அது பெரிய உதவியாக அமையும்.

இவரை குழந்தை போல் இவர் அக்கா தான் கவனித்துக் கொள்கிறாள். அவருக்கு என் வந்தனங்கள்.
உதவ வேண்டும் என்று நினைத்தால் எ.அ.பாலா பதிவுக்கு செல்லவும். நன்றி.

1 Comment:

enRenRum-anbudan.BALA said...

Thank you very much, Idlyvadai !