பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 18, 2008

திணறல் ஆஸ்திரேலியாவா ? இந்தியாவா ?

இன்றைய ஒரு மாலை பேப்பரில் இந்த இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வந்திருக்கு

பெர்த் டெஸ்ட்: ஆஸ்திரேலியா திணறல்
பெர்த் டெஸ்ட்: இந்தியா திணறல்

இட்லிவடை வாக்கெடுப்பில் இந்த மாதிரி முடிவு வந்திருக்குஇதுவரை இந்த மாதிரி க்லோசாக வந்ததில்லை.

3 Comments:

Anonymous said...

It depends on the time when the news coreespondent wrote the news. If it was before Lunch break India was thinarinmg. But due to pathan Laxman, Dhoni and RP swing Australia was thinaring at the end of day three both are correctBut the match is interestingly poised. So any team can win. That is aptly dispayed in the pattern of voting

ஹரன்பிரசன்னா said...

இந்தமுறை இந்தியா வெல்லுமானால், இது சிறப்பான வெற்றியாக இருக்கும். தொடரை இழந்தால்கூட 3-1 என்ற கணக்கே பெரிய சாகசம் என்றே நான் நினைப்பேன். ஆஸ்திரேலியாவில் ஓட ஓட விரட்டப்படுவதையே நாம் பார்த்திருக்கிறோம். இந்த முறை தலைகீழாக நடக்கிறது. எப்போதும் ஆஸ்திரேலியாவில் நடுவர்கள் இந்தியாவுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்குவார்கள். ஆனால் அப்போதெல்லாம் இந்தியா 110, 130 என ஆல் அவுட் ஆகும். தீர்ப்பை மீறி இந்தியாவின் பயம் தெரியும். இந்தமுறை அப்படியல்ல, ஒழுங்கான தீர்வு வழங்கப்பட்டிருந்தால் இந்தியா ஆட்டத்தை சமன் செய்திருக்கும் என்கிற பேச்சு வந்துவிட்டது. இதுவும் இந்தியாவிற்கு சாதகமானதே. எப்படியோ, ஆஸ்திரேலியாவில் அடி வாங்குவார்கள் என நான் நினைத்தற்கு எதிர்மாறாக இந்தியா கொஞ்சம் பொறுப்பாக விளையாடுவது சந்தோஷமாகவே இருக்கிறது.

IdlyVadai said...

ஹ.பி. நீங்க சொல்லுவது சரி.

கும்பளே 'டக் அவுட்' ஆனவுடன் Symonds குதித்ததற்காகவே நாம் ஜெயிக்கனும். இப்ப நம்ம பரம எதிரி பாகிஸ்தான் கிடையாது, ஆஸ்திரேலியாதான்.