பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 17, 2008

உலகம் முழுக்க பாப்புலர் ஆகும் இட்லி !

உலகம் முழுக்க இட்லி பாபுலர் ஆகிறது என்கிறார்கள். தகவலுக்கு...


( தகவல்: தட்ஸ் தமிழ் )

3 Comments:

Anonymous said...

இட்லி நல்லதுதான். ஆனால் இட்லிவடை அப்படி அல்ல.

IdlyVadai said...

நானும் அதை தான் சொன்னேன் :-)

கால்கரி சிவா said...

கனடா/அமெரிக்காவில் இட்லியை விட தோசைக்கு மவுசு அதிகம். இங்கிருக்கும் வெள்ளைக்காரர்களும், ஐரோப்பியர்களும், சீனர்களும் ஆப்ரிக்கர்களும், அரேபியர்களும் தோசையை விரும்பி உண்கிறார்கள்.

ஆனால் நமக்கு இட்லி வடை தான்