பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 24, 2008

தாத்தாவுடன் நடிக்க ஐஸ்வர்யா சம்மதம் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "ரோபோ' படத்தில் அவருக்கு ஜோடி யாக முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையு மான ஐஸ்வர்யா பச்சன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா பச்சன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மும்பையில் உள்ள அமிதாப்பச்சனின் இல்லமான ஜனக் இல்லத்தில் இதற் கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் ஐஸ்வர்யா ராய் கையெழுத்திட்டுள்ளார்.

இப்படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக பெறவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. "சிவாஜி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவின் சம்பளம் ரூ.30 லட்சம்.

17 Comments:

Anonymous said...

கடைசியில் தாத்தா உலக அழகியை பிடித்தேவிட்டாரேய்யா !

"ஆசைப்படு. அதற்கான ஆட்களை பிடி. கோழியை அமுக்கு"

Anonymous said...

ரஜினி தாத்தா என்றால்...அய்ஸ்வர்யாவும் கிழவிதான். ரெண்டு பேருக்கும் ஒப்பனை தெவை. கிழவி தாத்தாவை விட பெரிய ஆள் இல்லை.

சந்திரசேகர் said...

கிழவி - தாத்தா பெரிய வித்தியாசம் இல்லை

Anonymous said...

Idly Vadai,

Rajini may be thatha in real life; but on screen with proper make-up, he will suit any heroine irrespective of her age. After all, cinema is a make-believe medium.

Rajini never tried to hide his age or receding hairline in real life. So, if you can't appreciate his non-acting style in real life, at least you can refrain from ridiculing it.

Anonymous said...

Will he bbid good bye to films with Robot as at last Aishwariya has agreed to act him.

Anonymous said...

Kamal is also equally aged.. Why people are not critising him..?

May be because he is a brahmin...?

Anonymous said...

aiyo aarambichuntangayya....
kamal brahmin...
aprom rajni karnatakakarar...
koluthi podungappa, nalla pathikattum....

Anonymous said...

இட்லி வடை! சற்றே பொறுமையாக இருங்கள். விரைவிலேயே ஐஸ்வர்யாவின் பெண்ணோடும் கொள்ளுத்தாத்தா நடிப்பார். நம் நாட்டில் ரசிகர்கள் ஹீரோ வடிவில் தங்களைக் காணுகின்றனர். அவர்களுக்கு யார் கதாநாயகி என்பதுதான் முக்கியம். கதாநாயகன் வடிவில் தாங்களே நாயகியைத் தொடுவதாகக் கற்பனையில் மிதக்கின்றனர். அதனால் யாராக இருந்தால் என்ன?

Anonymous said...

இப்படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக பெறவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. "சிவாஜி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவின் சம்பளம் ரூ.30 லட்சம்.
Shriya could not demand more as she was considered as a flop in Tamil. For them paying Aiyshwarya 1.5 crores is OK as she is well known all over the world. The audiene in north india and abroad
will come to theatre at least to
see her even if they may wonder
who this Rajini Kanth is :).

Anonymous said...

What to do idlyvadai, youngsters like you are not acting in films
and so she has few choices :).
You too can try to act in films and if not today, one day she may be your pair, if and when she starts playing anni/aunty roles :)

Anonymous said...

I am very angry over you, since you have mentioned Rajinikanth as "தாத்தா ". Dont try writing like this anymore, otherwise the consequences 'll be different.

-Sathya

Anonymous said...

I guess he did not say rajni is thatha to aiswarya. Rather he said aiswarya is acting with thatha. Dont he a thatha? What is his relationship to yathra? Can any one shed light on this?

Anonymous said...

This is really bad... Dont u kknow the power ofour thalaivar.

DONT PULL WORD FROM MY MOUTH...

FIRST DONT CRITICISE OTHERS>> GO AND C UR FACE IN THE MIRROR>>

WHO ARE U TO CRITIZE THE THALAIVAR>>

They are spending the money and taking a very big nudget film.. who are u to review anything that is a part of the film.

BAD BAD BAD REALLY REALLY BAD

Jeeva..

Anonymous said...

All you Rajini Fans. Come down to earth.

Your hero is old accept it..and it's a shame you still want him to act with 18 year olds with his Wig and whitewash!!

Gowri Shankar said...

@ Mr.Madras lungi,

Accepted that Rajini is old. but is aishwarya rai still young? Screen presence is more important. Rajini was looking really young in Sivaji. If u are neutral, u shud accept this.

@ idlyvadai,

ஆங்கிலத்துக்கு நிகரான தமிழ் சொற்கள் அறிய இங்கு எழுதுங்கள். இதை ஒத்தி எடுத்து எங்கு வேண்டுமோ அங்கு ஒட்டுங்கள்

ரஜினியை தாத்தா என்று விமர்சித்ததோடு, ஐஷ்வர்யாவை கிழவி என்று விமர்சித்திருந்தால், அதை ஒரு வகையில் எடுத்துக்கொள்ளலாம். ரஜினிக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்ச்சம்? இந்த மாதிரி ஏதாவது எழுதுவதன் மூலம் பரபரப்பை உண்டாக்கிவிட்டு,cheap publicityக்காக அலைகிறீர்களா?

IdlyVadai said...

//ரஜினியை தாத்தா என்று விமர்சித்ததோடு, ஐஷ்வர்யாவை கிழவி என்று விமர்சித்திருந்தால், அதை ஒரு வகையில் எடுத்துக்கொள்ளலாம். ரஜினிக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்ச்சம்? இந்த மாதிரி ஏதாவது எழுதுவதன் மூலம் பரபரப்பை உண்டாக்கிவிட்டு,cheap publicityக்காக அலைகிறீர்களா?//

ரஜினிக்கு பேரன் இருக்கும் போது, அவரை தாத்தா என்று சொல்லாமல் வேற என்ன சொல்ல ? நானும் சின்ன வயசிலிருந்து ரஜினி ரசிகன் தான், இதுவரை அவரின் பெருமாலான படங்களை முதல் நாளில் பாத்திருக்கிறேன். இட்லிவடை என்றாலே பரபரப்பு தான், இதில் என்ன சந்தோகம்.

R.Subramanian@R.S.Mani said...

To annnymous;

'YATHTHRA'S MOTHER ISHVARYA'S FATHER IS RAJINI" - rAJINI MAY TELL ABOUT HIS RELATIONSHIP WITH yathra ON THESE LINES - i AM NOT RESPONSIBLE IF YOU READ IN BETWEEN THE LINES" - suppamani