பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 10, 2008

நான்கு சக்கர ஆட்டோ ?

அதிகம் பேசப்பட்ட டாட்டாவின் ஒரு லட்ச ரூபாய் கார். சிறப்பு அம்சங்கள் கீழே...

# 624cc petrol engine
# 33BHP
# 20km per litre mileage, upto 26km per litre on highway
# 30 liter petrol tank
# 4 door, 5-seater
# Rear engine, front boot
# 4 speed manual gear box
# On road price expected to be around Rs. 1 lakh 25 thousand
# front disc brakes and drums in the rear
# Euro 4 compliant
# Top speed 90kmph

# 21% more space than Maruti 800!

2 Comments:

vignesh said...

21% more inner space , but still much smaller than maruti 800.

யோசிப்பவர் said...

எனக்கும் இந்தக் கார் படத்தை பார்த்த போதும், Spec படித்த போதும் ஆட்டோதான் நினைவுக்கு வந்தது!!