பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 02, 2008

எனி இந்தியன் பதிப்பக நூல்கள்

புத்தகக் கண்காட்சிக்கு வரவிருக்கும் எனி இந்தியன் பதிப்பக நூல்கள் கீழே...

1. நதியின் கரையில் - பாவண்ணன் - 70 ரூ - 144 பக்கங்கள் - பாவண்ணன் புதிய பார்வை இதழில் எழுதிய 17 கட்டுரைகளின் தொகுப்பு.

2. உயிர்த்தலம் - ஆபிதீன் - 130 ரூபாய் - 256 பக்கங்கள் - சிறுகதைகள்

3. வாஸந்தி கட்டுரைகள் - 120 ரூ - 240 பக்கங்கள் - வாஸந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

4. வெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஓர் அரங்கியல் ஆவணம்) - தொகுப்பாசிரியர்: வெளி ரங்கராஜன் - 160 ரூ - 320 பக்கங்கள் - வெளி நாடக இதழின் தொகுப்பு.

1 Comment:

Anonymous said...

"முதல்-அமைச்சர் கருணாநிதி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்து வருகிறார். அவர் 100 ஆண்டு காலம் வாழ்ந்து கழக தலைவராவும், முதல்-அமைச்சராகவும் இருந்து மக்களுக்கு நல்லது செய்து சாதனைகள் படைப்பார். " - மு.க.அழகிரி

ஆக இன்னும் 16 ஆண்டுகளுக்கு ஸ்டாலின் முதல்வராகக் கூடாது அப்படித்தானே ?????

http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=244024