இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அதையொட்டி இன்று காலை 9.17 மணியளவில் கோட்டைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வந்தார். நேராக சட்டமன்ற வளாகத்திற்குள் சென்ற ஜெயலலிதா அங்குள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு 9.19 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதுவரை இவ்வளவு வேகமாக யாரும் கையெழுத்து போட்டதாக தெரியலை. இதை கின்னஸுக்கு அனுப்பலாம் என்று ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார் பேசிக்கொண்டதாக தெரிகிறது.
இன்றைய பூ விலை: ஒரு முழம் பத்து ரூபாய். ஜெக்கு ஓட்டு போட்டவர்கள் வாங்கி காதில் வைத்துக் கொள்ளலாம்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, January 23, 2008
9.17 - 9.19
Posted by IdlyVadai at 1/23/2008 10:59:00 AM
Labels: அரசியல், செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
//இன்றைய பூ விலை: ஒரு முழம் பத்து ரூபாய்//
அல்வா என்ன ரேட்டு?
//hi..
read abt former CM's visit to sign in attendance register of assembly......really lightning speed....
how abt former union minister Dayanidhi maran.....has he ever visited parliament after the problem????? what is he doing as a MP of central madras...?
//
பாவம் அவரை ஏன் வம்புக்கு இழுக்குறீர்கள். அதிகாரம் இருந்தால் தான் இவர்கள் போவார்கள், இல்லை வீட்டில் டிவி பார்ப்பார்கள்.
You may please forward your advice of buying and presenting flowers and halwa to y0ur dearmost friend CHO, the supporter of the Kinnes record former chief minister.- suppamani-
Amma will give free flower when she comes back to power....
What did MK do during 1991-96.How many sessions he attended.
நிறைய அரசியல் செய்திகள் பதிவிடுகிரிர்கள் போல ..அதுவும் அதிகம் நடுநிலையாக இருப்பது போல தெரிகிறதே ! ஹ்ம்ம் கண்டின்னு.......
//What did MK do during 1991-96.How many sessions he attended.//
vennai. avaru appo enge MLAva irundharu. adhu dhan rajinama pannittare? edhuvume illaama vayai mattum vechchikkittu pesa vandhudhuranga
Post a Comment