படங்கள் செய்தி கீழே....
நேற்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள பல்கலைக்கழக யூனியன் மைதானத்தில் நாய் கண்காட்சி நடந்தது. அதில் 40 வகையான, 200 மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டது. அதில் பாக்கெட் நாய் எல்லோரையும் கவர்ந்ததாக பேச்சு
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்களுக்காக கண்காட்சி மைதானத்திலேயே குளு, குளு சொகுசு அறையை பலகைகளை கொண்டு அமைத்திருந்தார் சென்னையை சேர்ந்த வெற்றி.
அதற்குள் தனது செல்ல நாய்களான, சிட்ஷூ, கெரிபூளு டெரியர், பொமெரியன், பாக்ஸ் டெரியன், புல்மாஸ்டிப் ஆகிய 5 நாய்களையும் உலவவிட்டிருந்தார்.
பார்வையாளர்கள் பலரும் அந்த குளு, குளு அறைக்குள் சென்று அந்த வெளிநாட்டு இறக்குமதி நாய்களை பார்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள்.
அமெரிக்க வரவான மிகச்சிறிய நாயான மினியேச்சர் பின்சர், ஜெர்மன் வரவான கோல்டன் ரெட்ரீவர், ஆடுபோல காட்சியளிக்கும் காக்சர்ஸ் பேனீர் ஆகியவையும் வந்திருந்தன. இதில் சிறப்பம்சமாக மெக்சிகோ நாட்டு சிவாவோ என்ற பாக்கெட் நாய் வந்திருந்தது. ரூ.45 ஆயிரம் விலை கொண்ட இந்த நாய்தான் இருக்கும் நாய்களிலேயே மிகவும் சிறிய நாய்.
மேலே உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்த விரும்புவோர் முன் அனுமதி எதுவும் பெற தேவையில்லை. நாய் கடித்தால் நான் பொறுப்பில்லை !
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, January 07, 2008
கண்காட்சி படங்கள் 6/1/08
Posted by IdlyVadai at 1/07/2008 06:26:00 AM
Labels: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
For your reading
http://online.wsj.com/article_email/SB119889387595256961-lMyQjAxMDE4OTA4NDgwOTQzWj.html
and
In the current Sydney Test Indian XI, there are 7 Brahmins (Anil Kumble, Rahul Dravid, V.V.S. Laxman, Sachin Tendulkar, Saurav Ganguly, R.P. Singh, Ishant Sharma), one Jat (Yuvraj Singh), one Rajput (M.S. Dhoni), one Muslim (Wasim Jaffer), and one Sikh (Harbhajan Singh).
In other words, nine Hindus (seven of them upper-caste) and two non-Hindus.
http://churumuri.wordpress.com/2008/01/05/just-4-of-population-but-7-brahmins-in-indian-xi/
Idlyvadai,
Please dont post these nonsense on this pages... if it is by "anonymous"
We dont need to see this here...
Post a Comment