பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 18, 2008

18ஆம் தேதி செய்திகள்

போன மாசம் 18ஆம் தேதி வந்த செய்தியும், இந்த மாதம் 18ஆம் தேதி(இன்று) வந்த செய்தியும்.


டிசம்பர் 18

தமிழகத்தில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் இல்லை. விடுதலைப் புலிகள் தமிழகத்தில் ஊடுறுவி விடாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை படையினர் அவர்களது கடல் பகுதியிலும், நமது படையினர் நமது எல்லைப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இரு நாட்டுப் படைகளும் கூட்டு ரோந்தில் ஈடுபடும்.


- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்

ஜனவரி 18
வட கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரான வரதராஜபெருமாள் உள்ளிட்டோரைக் கொல்லும் திட்டத்துடன் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உளவாளியான தம்பித்துரை பரமேஸ்வரன் என்பவர் உள்பட 8 இலங்கைத் தமிழர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

- செய்தி


எர்ணாகுளத்தில் பிடிபட்ட தமிழக தீவிரவாதிகளுக்கு விடுதலைப்புலிகளுடன் நேரடி தொடர்பு இருப்பது ஒரிசா போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

-செய்தி

5 Comments:

Anonymous said...

apdi podu!

Anonymous said...

அட அது சரியாதனைய்யா. பேய்கள் ஆட்சி செய்யும் பொழுது பிணம் தின்னும் சாஸ்திரங்கள்தானே இருக்கும்? கருணாநிதி ஆட்சியில் விடுதலைப் புலிகளும் நக்சலைட்டுகளும் சுதந்திரமாக உலாவுவது நமக்கு புதிதா என்ன? தன் கணவனைக் கொன்ற கும்பலுடன் கூட்டணி வைத்திருக்கும் இத்தாலிய அம்மிணிக்கே கவலையில்லை உங்களுக்கு ஏன் இந்தக் கவலை? கைது எல்லாம் டிராமா மறு நாளே அவுத்து விட்டுடுவாங்க, பத்மநாபாவைக் கொன்ற பொழுது இதே கருணாநிதியால் கண்டு கொள்ளாமல் விடப் பட்ட அதே சிவராசன் தானே திருப்பி வந்து ராஜீவ் காந்தியைக் கொன்றான்? பத்மநாபாவைக் கொன்று விட்டுத் தப்பித்த பொழுது தடுத்த கான்ஸ்டபிளைக் கொன்று விட்டு தப்பினான். பின்னால் அவனைத் தடுக்க முயன்ற பிற போலிசாரைக் கருணாநிதி சஸ்பெண்ட் செய்த கதை தெரியாதா என்ன? கருணாநிதி ஆட்சின்னாலே அப்படித்தான். ரொம்ப எழுதினீங்கன்னா உங்க வீட்டுக்கு புலி வரும். அவனுங்க சொன்னதைப் படிச்சீங்கள்ள? புலிகளை எதிர்ப்பவர்களைக் கொல்வதற்காக பொட்டு அம்மன் அனுப்பினாராம்.

Ravi said...

IV avargalae... anony romba azhaga, nagaichuvaiya sollitaaru. But sadly, adhu dhaan unmai. Except Jayalalitha and few congressmen, no one dares to oppose LTTE? Tamizhan-na avan kolagaaran, thirudan-a irundhaalum support pannanumaa? LTTE Tamilnatukku senja "nalladhu" podhaadhaa?

We The People said...

:)

வால்பையன் said...

தமிழக அரசு வர வர காமெடி கிளப்பாக மாறிகொண்டுடிருகிறது

வால்பையன்