பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 18, 2008

புத்தகக் கண்காட்சி 17/1/2008

இந்த முறை புத்தகக் கண்காட்சியில் டிக்கெட் கவுண்டர் பின் புறம் இருந்த படங்களை பார்த்தீகளா ? பார்க்காதவர்கள் கீழே பார்க்கலாம்...


6 Comments:

சரவணன் said...

நமது பழக்கங்களும் , குணங்களும் வளர்ப்பின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது என்று தான் இது நாள் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். (20/01/2008)ம் தேதி ஜீ.வி படித்தபின்பு தான் தெரிந்தது, நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது எதையோ தேடித்தான் போகும்னு. (பிராமணர்களுடன் நாயை ஒப்பிட்டதிற்க்கு , அவைகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்).


ராமநாதபுரம் மாவட்ட திருவாடானை ,அருகில் உள்ளது பண்ணவயல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் - காளிமுத்து தம்பதியர் , இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துவளர்த்தார்கள். அந்த குழந்தை பிராமணப் பெண்ணுக்கு தவறான வழியில் பிறந்ததால் , அவள் அக்குழந்தையை தெருவில் எறிந்துவிட்டாள். அந்த குழந்தையை எடுத்து , பெற்ற பிள்ளைகளை விட பாசமாக வளர்த்தார்கள் சுப்பிரமணியனும் காளிமுத்துவும்.


வளர்ந்து பெரியவனானதும் , தன் பிறப்பை பற்றி தெரிந்த கணேசன் , ( தத்தெடுக்கப்பட்ட குழந்தை) தன் தாய் பிராமண சமூகத்தை சேர்ந்தவள் என்று தெரிந்தவுடன் , வெள்ளை வேட்டி கட்டுவதும் , நெத்தி நெறைய விபூதியை பூசுறதுமா மாறினான். அதுமட்டுமில்லாமல் அசைவம் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டான். (ஒதுங்குவது , ஒதுக்கிவைப்பதும் அவாள் குணம்னு தெரியாதா என்ன?)..தன்னை பிராமணன் என்று காட்ட பல வழிகளிலும் முயற்சி செய்தான்.


பிராமணான தன்னை , இதுநாள் வரை சேரியில் வாழவைத்ததிற்க்காக தன்னை வளர்த்த தாய் தந்தையை அடிக்கவும் ஆரம்பித்தான்.( பிராமணன்னு ஆனதுக்கு அப்புறம் தாழ்த்த்ப்பட்ட மக்களை அடிக்காட்டா எப்படி ).

தலித்துக்களின் வேர்வையும் , இரத்தத்தையும் குடித்தே பழக்கப்பட்ட இனம், தன்னை வளர்த்த பெற்றோர்களையும் கொல்லவும் தயங்கவில்லை. வளர்த்த பாவத்துக்கு அப்பனை கொன்னுட்டு , பாலூட்டுன பாவத்துக்கு தாயை விதவையாக்கிட்டு, இன்று அந்த மிருகம் தன்னை ” பிராமணன் ” என்று தலைநிமிர்ந்து சொல்கிறது.

Anonymous said...

சாப்ளின் எல்லாஞ்சரி. இதுக்கும் புத்தக கண்காட்சிகும் என்ன சம்பந்தம்?

R.Subramanian@R.S.Mani said...

The book exhibition is already over; still you are publishing new about the same and I thaink you would continue the same till the next year's exhibition - suppamani

Anonymous said...

//சாப்ளின் எல்லாஞ்சரி. இதுக்கும் புத்தக கண்காட்சிகும் என்ன சம்பந்தம்?//

பு. கண்காட்சிக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை. ஆனா இட்லிவடைக்கும் அதுக்கும் சம்மந்தமிருக்கே? :-)

Anonymous said...

//ஆனா இட்லிவடைக்கும் அதுக்கும் சம்மந்தமிருக்கே? :-)//

அதான் என்ன சம்பந்தம்? ( நான் சில வாரங்களாகத்தான் IV-ஐ படித்து வருகிறேன் )

Anonymous said...

///அதான் என்ன சம்பந்தம்? ( நான் சில வாரங்களாகத்தான் IV-ஐ படித்து வருகிறேன் )////


கேள்வி : ஜெயலலிதா, மோடி, சுப்ர மணியசாமி இவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்வது எப்படி?

அரசு பதில் : என்ன விளையாடறேளா? இல்லேன்னா புரியாதது மாதிரி நடிக்கிறேளா?

(அரசு பதில்கள், குமுதம் )