பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 23, 2007

மோடியின் வெற்றி

மோடியின் வெற்றி யாரும் எதிர்பார்க்காதது. காங்கிரஸ் கட்சியை காட்டிலும் மரண அடி வாங்கியது மீடியாக்கள் தான். அதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். எதிர்க்கட்சியின் பொய் பிரசாரம், இந்துத்துவா என்று ஜல்லி அடித்தாலும், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மோடி பாடுபட்டு வந்ததால் தான் மக்கள் இந்த தீர்ப்பை தந்துள்ளார்கள். மற்ற மாநில முதல்வர்கள் இவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் கடந்த 50 ஆண்டுகளில் பெரிசாக ஒன்றும் செய்யவில்லை. நம் நாட்டுக்கு இவரை போல ஒருவர் தான் பிரதமராக வேண்டும்.

வெற்றிக்கு பின் தொண்டர்களிடயே பேசிய கடைசி வார்த்தை "பாரத் மாதாக்கி ஜெ". இந்த ஒரு காரணம் போதும் இவர் பிரதமர் ஆவதற்கு !

26 Comments:

Anonymous said...

இட்லிவடை நீங்கள் ஏன் இப்படி காவி உடை உடுத்துகிறீர்கள்?கொஞ்சம் நடுனிலையோடு இருக்கப்பாருங்களேன்.

Anonymous said...

மோடிக்கு எதிரி காங்கிரஸ் அல்ல. மோடிக்கு எதிரி முஸ்லிம்கள். இந்த முஸ்லிம்களை இனப்படுகொலை செய்து அவர்களை வில்லன்களாக காட்டியதால்தான் இந்த வெற்றி கிட்டி உள்ளது. வளர்ச்சி கிளர்ச்சி என்று சொல்லி பாசாங்கு காட்டாதீர்கள். இந்த முடிவு ஏற்கனவே தெரிந்ததுதான். இதில் நீங்கள் போலியாக ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

/"பாரத் மாதாக்கி ஜெ". இந்த ஒரு காரணம் போதும் இவர் பிரதமர் ஆவதற்கு !"/

போதாது. இன்னும் முஸ்லீம் இனப்படுகொலைகளை அதிகம் நடத்த வேண்டும். எத்தனை தெகல்கா வந்தாலும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை மோடி சொன்னது போல் 'எப்பவும் நான் சி.எம் தான்'

ஹரன்பிரசன்னா said...

நிச்சயம் பெரிய வெற்றியே. மோடி முதலிலிருந்தே தன் வெற்றியைப் பற்றி உறுதியாகவே இருந்தார். நான்கூட, இந்த முகமெல்லாம் தேர்தல் முடிவன்று வெளுக்கப் போகிறது என்று நினைத்தேன். மோடி எதற்கும் அலட்டிக்கொண்டதாகவே தெரியவில்லை. தெஹல்கா, ஹிந்துத்வா என இந்தியாவின் மீடியாக்கள் மோடியை வில்லனாகத்தான் அறிவித்திருந்தன. எந்தக் கவலையுமில்லாமல் இருந்தார் மோடி. ஜெயலலிதாவிற்கும் இந்த 'திமிர்' உண்டு. ஆனால், ஜெயலலிதா தோற்பார், மோடி வென்றிருக்கிறார்.

Anonymous said...

//
வெற்றிக்கு பின் தொண்டர்களிடயே பேசிய கடைசி வார்த்தை "பாரத் மாதாக்கி ஜெ". இந்த ஒரு காரணம் போதும் இவர் பிரதமர் ஆவதற்கு !
//

Well said!. Media has to eat its own words now. They were cheating people with false, twisted news all the while.

This has already happened in tamil
nadu in 2001 election - That time all the media went behind DMK but AIADMK emphatically won the election - whether its good or bad let us keep that separately - but its atrocious of the media to portrait a different wrong picture that too during elections!

Anonymous said...

//உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை மோடி சொன்னது போல் 'எப்பவும் நான் சி.எம் தான்'//
அவர் வெற்றி இருக்கட்டும். அவரைப்பற்றிய செய்தி திரிபுகளுக்கு மேலே உள்ள பின்னூட்டம் சாட்சி. அவர் சொன்னது C.M. = Common Man என்று. அதை எப்படி மீடியா உபயோகபடுத்துகிறது, அதை எப்படி மக்கள் எடுத்தாள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி.

Anonymous said...

Its wrong to compare Modi and any tamilnadu politician... no one can bring water for TN but Modi did for gujarat...

Porali you need to remove your anti majority intents...

To tell that he is a killer of muslims is absurd... When they burn Godhra and Lalu can say its a sucide its the mistake Psuedo Secular forces have done...

First define majority based on the local population... I welcome Punjab high courts decision not to describe sikhs minority in punjab... If the same thing is said against muslims there will be a big hue and cry... Tell me who is minority in Kerala??

nowadays modi bashing is a fashion for everyone...

Anonymous said...

intha karutha sonnathu yarune potala?

Anonymous said...

போராளி

முஸ்லீம்களை யாரும் இனப் படுகொலை செய்யவில்லை. அவர்கள்தான் உலகம் முழுக்க பிற மத நம்பிக்கையாளர்களை ஜிஹாத் என்ற பெயரில் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். கோத்ராவில் குழந்தைகளையும், பெண்களையும் படு கொடூரமாகக் கொன்றதால் இந்துக்கள் பொங்கி எழுந்தார்கள். எத்தனை நாட்கள்தான் பிறர் பொறுத்துப் போவார்கள். அதற்கு மோடி எப்படிப் பொறுப்பாவார். கோத்ராவில் ரெயிலைக் கொளுத்தும் பொழுது திருப்பி அடிப்பார்கள் என்ற உணர்வு எங்கே போயிற்று ? அப்படித் திருப்பிக் கொடுக்காமல் விட்டிருந்தால் இன்னும் பல கோத்ராக்கள் தொடர்ந்து நடந்திருக்கும், அப்படிக் கொடுத்ததனால் இன்று குஜராத்தில் அமைதி நிலவுகிறது. ஆனால் காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களில் இஸ்லாமியப் பயங்கர வாதம் தலை விரித்து ஆடுகிறது. இந்துக்கள் அழிந்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மோடி இருந்தால் இந்தியாவில் இஸ்லாமியத் தீவீரவாதத்தித்கு ஒரு முடிவு வரும்.

மோடியின் ஆட்சியை விட முஸ்லீம்கள் அதிக அளவுக்குக் கொல்லப் பட்டது குஜராத்தின் முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளின் பொழுதுதான். தன் அம்மாவைக் கொன்று விட்டார்கள் என்பதனால் ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்ற ராஜீவும் அவர் காங்கிரசும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எதிர் வினை ஆற்றியதைப் பற்றிப் பேச அருகதையில்லாதவர்கள்.

2002ல் வன்முறை நடந்த இடங்களில் எல்லாம் இன்று பி ஜே பி ஜெயிக்கவில்லை. மோடியின் வெற்றி அவரது திறமைக்கும், ஊழலலற்ற ஆட்சிக்கும், ஒழுக்கத்திற்கும், நம்பிக்கைக்கும், நாணயத்திற்கும், அப்பழுக்கற்ற அரசியலுக்கும் கிடைத்த வெற்றி. இனப் படுகொலையின் மூலமாக ஒரு தேர்தலை வெல்லலாம் ஆனால் தொடர்ந்து வெற்றி பெற நல்லாட்சி வேண்டும் அதை அளித்தார் வென்றார். இன்றைய இந்தியாவின் தேவை இது போன்ற எண்ணற்ற மோடிகளே. நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வருங் காலம் அதிக தூரத்தில் இல்லை. அப்பொழுது அவர் வந்து ஆப்பு வைப்பார் அப்சல் ஆதரவாளர்களுக்கும் ஹபீப் காலை நக்கிக் கொண்டிருக்கும் தேசத் துரோகிகளுக்கும். உன்னைப் போன்ற இஸ்லாமியத் தீவீரவாதிகளுக்கும் அன்று முடிவு வரும். அது வரை ஆட்டம் போட்டுக் கொண்டிரு. ஆம் உன்னைப் போன்ற தீவீரவாதிகளின் இனம் படுகொலை செய்யப் பட வேண்டிய அழிக்கப் ப்ட வேண்டிய இனம் தான். இந்தியாவின் சோற்றைத் தின்று விட்டுத் துரோகம் செய்யும் இனம் ஒழிக்கப் பட வேண்டிய இனம்தான். அதை பிரதமர் மோடி நிச்சயம் செய்வார்

ஜெய்ஹிந்த்
பாரத் மாதாக் கி ஜே
மோடி கி ஜே

இப்படிக்கு

மோடி ரசிகன்

Anonymous said...

நாட்டு மக்களிடையே மத துவேசத்தை மிகத் தீவிரமாக பரப்பி/செயலாற்றி பெரும்போன்ன்மை மக்களின் பிரதிநிதியாக முன்னிருத்திக்கொண்டால் வெற்றி சுலபம். இந்த சிந்தனைப்போக்கு நாட்டை கற்காலதிட்கே அழைத்துச்செல்லும்! பாவம் அம்மக்கள்!

Anonymous said...

மோடி ரசிகன் என்ற பெயரில் தன் அரிப்பை சொரிந்திருப்பவருக்கு,

மோடிக்கு எதிராக எழுதினால் அவன் இஸ்லாமிய தீவிரவாதி என்பதுதான் உனது அளவுகோலா? அப்படி என்றால் நீ பிரதமர் என்று ஏற்றிப் போற்றும் இந்த மோடியைத்தான் குமுதம் வெறிநாய் என்றும் இந்த வெறிநாய் இருக்க வேண்டிய இடம் தூக்கு மேடை என்றும் எழுதியது. அப்ப குமுதம் அதி பயங்கர இஸ்லாமிய தீவிரவாதியா? எங்களையெல்லாம் மோடி வந்து ஆப்பு வைப்பாராக்கும். பார்ப்போம் யாருக்கு யார் ஆப்பு வைக்கிறார்கள் என்று. தன்னைத்தானே சுட்டுக் கொன்ற ஹிட்லர், மக்களால் நாடு வீதியில் தூக்கிலேற்றப்பட்ட முசோலினி போன்றவர்களின் பட்டியலில் அதி விரைவில் சேரப்போகும் மோடிக்கும் அந்த மோடியின் காலையோ அல்லது வேற எதையோ நக்கிக் கொண்டிருக்கும் உன்னைப் போன்ற ரசிகர்களுக்கும் என் அட்வான்ஸ் அனுதாபங்கள்.

Unknown said...

இந்த தேர்தலைப் பற்றி மட்டும் பேசினால், மோடி தனது ஆட்சியால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பற்றி மட்டுமே பேசினார். பின் சோனியா மௌத் கி சௌதாகர் என்று இவரைத் தூண்டி விட, பின்னர் சொராபுத்தீன் மற்றும் அஃப்சல் பற்றி பேசினார். அதுவும் மத ரீதியாக அல்ல (இவரது 2002 பேச்சுக்களைப் பார்த்தால் மத ரீதியாகப் பேசுவது எப்படி என்று தெரியும்), தீவிரவாதத்திற்கு எதிராகவே பேசினார். திரித்து எழுதத்தான் ஆங்கிலப் பத்திரிகைகள் உள்ளனவே.. இதற்கு மதச் சாயம் பூசினர். இறுதியில் வென்றது மோடியும் அவரின் முன்னேற்ற வேலைகளுமே

Ravi said...

IV sir, ellaam okay, but last 50 years-la Congress onnum seyyala-ngaradhu dhaan was rather unexpected from you!!

I am definitely not a blind supporter of Congress but one has to accept the good things that was done by the Congress govt. Be it unifying the princely states, green revolution, white revolution, setting up industries and making India self-sustained (which was initiated by Nehru's bold refusal to accept US aid) - all these acted as foundation to what we are enjoying today! Isnt it?

Anonymous said...

வன்முறையால் வரும் ஆட்சியால் மேலும் ரத்தக்களரியாகவே வருங்காலத்தில் குஜராத் மாறும், நடக்கப்போகும் வன்முறைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Unknown said...

//வன்முறையால் வரும் ஆட்சியால் மேலும் ரத்தக்களரியாகவே வருங்காலத்தில் குஜராத் மாறும், நடக்கப்போகும் வன்முறைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
//
and
//போராளி said...

இது வரைக்கும் காங்கிரஸ் அல்லது மற்ற கட்சிகள் கூட மோடி வன்முறை செய்து வெற்றி பெற்றார் என்று சொல்லவில்லை !!!
மோடி ஒரு ஹிந்து. இதனால் மட்டும் இவரை வெறுக்கும் கூட்டத்தை என்ன வென்று சொல்வது !
எல்லா செய்தி உடகங்களும் இவருக்கு எதிராகவே செயல் பட்டன. இருந்தும் இவர் வெற்றிபெற்றுள்ளார்!
எனவே மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று எடுத்துக்கொள்ள உங்கள் மனம் ஏன் வரவில்லை ?

- ஜெய் ஹிந்து!!!

IdlyVadai said...

//வன்முறையால் வரும் ஆட்சியால் மேலும் ரத்தக்களரியாகவே வருங்காலத்தில் குஜராத் மாறும், நடக்கப்போகும் வன்முறைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.//

உங்க அனுதாபங்களை நந்திகிராமுக்கு re-direct செய்யபடுகிறது. அங்கே தான் இது இப்ப தேவைப்படுகிறது

Anonymous said...

//மோடிக்கு எதிரி காங்கிரஸ் அல்ல. மோடிக்கு எதிரி முஸ்லிம்கள். இந்த முஸ்லிம்களை இனப்படுகொலை செய்து அவர்களை வில்லன்களாக காட்டியதால்தான் இந்த வெற்றி கிட்டி உள்ளது. வளர்ச்சி கிளர்ச்சி என்று சொல்லி பாசாங்கு காட்டாதீர்கள். இந்த முடிவு ஏற்கனவே தெரிந்ததுதான். இதில் நீங்கள் போலியாக ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.
//

கடந்த நான்கு ஆண்டுகளில் யாராவது அப்பாவி முஸ்லீம் கொல்லப்பட்டதாக உங்களால் சொல்லமுடியுமா ?

சொரபுதீன் அப்பழுஅற்றவர் என்று உங்களால் கூற முடியுமா ?
கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை வன்முறை சம்பவங்கள் குஜராத்தில் நடந்தன? எத்தனை வன்முறை சம்பவங்கள் மாற்ற மாநிலங்களில் நடந்தன?

இந்த கேள்விகளில் உனக்கு உண்டான பதில் இருக்கின்றது !!

bala said...

//உங்க அனுதாபங்களை நந்திகிராமுக்கு re-direct செய்யபடுகிறது. அங்கே தான் இது இப்ப தேவைப்படுகிறது//

இட்லிவடை அய்யா,

அனுதாபங்களை அப்படியே நம்ம ம க இ க நக்சல் கும்பலின் பிரதிநிதிகளான பனியன் தியாகு,மாவீரன் அசுரன்,திகைக்க வைக்கும் தியாகி ஸ்பார்டகஸ் அய்யாக்களுக்கும் அனுப்பி வைங்க.நந்திகிராமத்துல முதல் புரட்சி பொரிக்கி கும்பல்(சி பி எம்) மறு புரட்சி பொரிக்கி(நக்சல்) கும்பலை போட்டு தாக்கி துரத்திட்டாங்களாம்.குறிப்பா பனியன் தியாகு அய்யா ரொம்பவே ஆடிப்போயிட்டாரு.

பாலா

Anonymous said...

இங்கு கருணாநிதி ஹிந்துகளை கேவலமாக திட்டி இஸ்லாமியர்களை புகழ்ந்தால் அவர் மதசார்பு இல்லாதவர் ஆனால் மோடி ஹிந்து மதம் & ஹிந்துகளை மதித்தல் திவிரவதி ??. என்னே கொடுமை. - வராகி

Anonymous said...

For those who try to justify post-Godhra by trying to say Muslims are the cause for the Godhra accident , please see this article that clearly says this was an accident that was used as an excuse to uleash carnage against muslims. You guys did not hear this news are pretending that you have never read it ?

http://www.tribuneindia.com/2005/20050119/edit.htm#1

I am ashamed of IdlyVadai that it is praising a person who unleashed ethnic violence and direct cause for brutal killing of thousands of innocent people including women and children for his own personal gains. Instead of telling that he should go to gallows, idlyvadai is telling he should be the prime minister. I will not be surprised if some blogger said this, But I am shocked to see this from the editor. It has clearly shown idlyvadai is run by Hindu terrorists. I am ashamed of visiting IdlyVadai and will never visit again. I urge all people with who like peace should boycott this shameful blog.

-Human being

Anonymous said...

மோடி வெற்றி பெற்றதுக்கு என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

http://in.rediff.com/news/2007/dec/24guest.htm

Anonymous said...

http://in.rediff.com/news/2007/dec/24guest.htm

IdlyVadai said...

//I am ashamed of IdlyVadai that it is praising a person who unleashed ethnic violence and direct cause for brutal killing of thousands of innocent people including women and children for his own personal gains. Instead of telling that he should go to gallows, idlyvadai is telling he should be the prime minister. I will not be surprised if some blogger said this, But I am shocked to see this from the editor. It has clearly shown idlyvadai is run by Hindu terrorists. I am ashamed of visiting IdlyVadai and will never visit again. I urge all people with who like peace should boycott this shameful blog.//

Truth is always bitter. To read this blog or any other blog is your own wish, no one is compelling you.
Thanks for your comments human being!

Anonymous said...

You should change the green color in his blog to saffron and rename the blog as modivadai.Your true colors are visible now.

Anonymous said...

Dear Anonymous,

The banerjee enquiry was put in place by Lalu to get a report that its an accident...

If Karunanidhi puts a committee for Rajiv assasination the committee will say Rajiv and the guards committed sucide... If SUN TV publishes continuously they can make the Kazhaga kanmanis feel its a sucide....

this is for you to introspect
http://www.newstodaynet.com/2006sud/06oct/1610ss1.htm

Anonymous said...

அனானி, இடலியாரின் நிறம் தான் நம் முதல் வருகையிலேயே தெரிந்துவிடுகிறதே. ப்ரீயா விடுங்க. நம் கவனம் தப்பிய சில சுவையான செய்திகள் கிடைத்தால் அதை மட்டும் பாருங்க :)