பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 04, 2007

பாகிஸ்தானில் அதிபர் முஷரப் நிலை பிரகடனம்



பாகிஸ்தானில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதற்கு, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கண்டனம் தெரிவித்து உள்ளனர். உடல்நலம் குன்றிய தாயை பார்ப்பதற்காக துபாய் சென்ற பெனாசிர், நேற்று பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்பினார்.

கேமராவில் 'Red-eye' ரிடக்ஷன் சரியாக செட் செய்யாத காரணத்தால் படத்தில் பெனாசிர் கண்கள் சிகப்பாக தெரிகிறது :-)

1 Comment:

வெங்க்கி said...

கேமராவில் 'Red-eye' ரிடக்ஷன் சரியாக செட் செய்யாத காரணத்தால் படத்தில் பெனாசிர் கண்கள் சிகப்பாக தெரிகிறது :-)

பெனாசிர் அம்மா .... (அங்கியும் அம்மாவா ??) தண்ணி போட்டுட்டு வந்திருக்கும் போல....லண்டன்ல வாழ்ந்தது இல்ல ??