பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 14, 2007

பாபாவை வணங்கிய சரத்குமார்

இந்த வாரம் ஜூவியில் கழுகார் சொன்ன தகவல் இது. ரஜினி சரத்குமாரிடம் பாபாவின் மகிமைகள் குறித்துப் சரத்குமாரிடம் பேசியதுடன் ‘சித்தர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில் விரைவில் சித்த புருஷர் ஆட்சிதான் ஏற்படப் போகிறது...’ என்று தனக்கு அருள்வாக்காகச் சொன்ன, ஒரு சாமியாரின் வார்த்தைகளையும் சரத்திடம் பகிர்ந்து கொண்டாராம்..."


அதைக்கேட்டு இமயமலை சென்று பாபாவை தரிசிக்க வேண்டும் என சரத் உணர்ச்சிவசப்பட... அவரை அமைதிப்படுத்தி, சென்னை படப்பையில் தனது நண்பர் ஹரி அமைத்திருக்கும் பாபா ஆசிரமத்துக்கு போகச் சொன்னாராம் ரஜினி. சரத்தும் கடந்த சனிக்கிழமை படப்பை பாபா ஆசிரமத்துக்குப் போய் பாபாவை வணங்கினாராம். விரைவில் இமயமலைக்கு செல்வதில் துடிப்பாக இருக்கிறாராம் சரத்!"

5 Comments:

Unknown said...

ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல!!!!
கனவு காணுங்கள்னு அப்துல் கலாம் சொனாலும் சொன்னாரு எல்லாரும் முதலமைச்சர் கனவு காண ஆரம்பிச்சுட்டாங்க!!!!

Anonymous said...

You are correct Kamal. Everyone started dreaming about CM gaddi - Stalin, Azhagiri, Kanimozhi, Dayanidhi, etc.

Anonymous said...

அதிலையும் பகல் கனவு இந்த சரத் குமாருக்கு. ரொம்ப தான் நம்பிக்கையா இருக்காரு முதல் அமைச்சரா ஆயிடலாம்னு. அதிலையும் தன்னை விஜயகாந்தை விட பெரிய ஆள்னு நினைச்சு கிட்டு இருக்காரு. ஒரு எலெக்ஸன்ல அடி பட்டார்ணர்னா தெரிஞ்சு போய்டும்.

Unknown said...

தமிழ் நாட்டில அவன் அவன் கையில கொடி எடுத்துனு.. புதுசா அரசியல் கட்சி தொடங்குறது.. பேஷன் ஆக போச்சு.... இப்போ இப்படி வேற...

சி. எம் ஆகுற ஆசை .. மாட்டு மருத்துவ குடிதாங்கி ராமதாசு, கேப்டன், இப்போ சரத்...அப்பால தோல்வாயன் (அதாங்க..தொல் திருமா ) , கார்த்திக்க கூட லிஸ்ட் ல சேத்துக்குங்க... இவிங்க எல்லாத்துக்கும் வந்துடுச்சு..

இப்படியே மேற்கண்ட எல்லா தலைவர்களும் கோயில்..மடம்...ன்னு அலையபோறாங்க ... இதெல்லாம் பார்த்துட்டு..மஞ்ச துண்டு போட்டவருக்கு அடிவயத்துல லேசா கலக்கி இருக்கணும்...ஏன்னாக்க.. அவரும் திருட்டு தனமா சாமி கும்பிடுற ஆளு தான... அய்யா...ஸ்டாலின், அழ்கிரிக்கு தகவல் சொல்லிடுங்க... பந்திக்கு முந்த சொல்லுங்க...இருக்கிற சாமியார்களா முடிஞ்சா DMK ல சேர்த்து விட்டுட சொல்லுங்க... (சூப்பர் மொக்க இல்ல இது ??)

வேண்டுதல்..நேந்துகிடறது...மொட்ட அடிக்கிறது...இதெல்லாம் அப்பாவி தொண்டனோ அல்லது ரசிகனோ..செய்வாங்க..

இன்னிக்கி நீங்க போட்ட கார்டூன்ல (கார்டூன் கந்தசாமி) multi face ஆக மட்டும் மாத்திட்டக்க பொருத்தமா இருக்கும்...

Thanjai Ram said...

Sarath kumar who is using the name of The Great leader of our nation Kamaraj. But his path in politics is not stability and diversion in many times. His activities are selfish and imaginative.This kind of politicians should not be encouraged by our people.