பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 11, 2007

சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி மோதல்

காங்கிரஸ் அலுவலகத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த கோஷ்டி மோதலின் காரணமாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் படுகாயம் அடைந்தார். மூன்று பேருக்கு அருவாள் வெட்டு

3 Comments:

Anonymous said...

இது நாள் வரை வேஷ்டியை உருவி டிரவுசரைக் கிழிப்பார்கள் இப்பொழுது அருவாள் வெட்டு வரை முன்னேறி விட்டார்கள். சபாஷ் கழகங்களுக்குச் சரியான மாற்று. அடுத்து குத்து கொலைதான் சத்தியமூர்த்தி பவனா? கசாப்புக் கடையா? அது சரி அஹிம்சை காந்திக்குப் பதிலாக இத்தாலிய மாஃபியா காந்தியை வணங்கும் கும்பல் இப்படித்தான் அடித்துக் கொள்ளும்

Arun said...

//அது சரி அஹிம்சை காந்திக்குப் பதிலாக இத்தாலிய மாஃபியா காந்தியை வணங்கும் கும்பல் இப்படித்தான் அடித்துக் கொள்ளும்//

sariyaaga sonneer anbare!!!

Unknown said...

அஹிம்சை காந்தி வழியிலிருந்து ஹிம்சை இட்தலிய காந்தி வரை-- சபாஷ். சரியான முன்னேற்றம்