இன்று பாண்டிங் கும்பளே பற்றி இந்த கருத்துக்களை சொல்லியிருக்கிறார்.
* ஆஸ்திரேலியா பயணத்தின் போது கேப்டனாக இருக்கும் நெருக்கடியை கும்ப்ளே அனுபவிக்க நேரும். .
* டெண்டுல்கர் மற்றும் திராவிட் போன்ற வீரர்கள் கேப்டன் பதவியின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தடுமாறியது போலவே கும்ப்ளேவும் தடுமாறுவார்.
* ராகுல் திராவிட் போல் கும்ப்ளேவும் கேப்டன் பதவியை விரும்பாமல் போகலாம்.
என்று ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இது தான் பாண்டிங்கின் வழக்கமான 'ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்' இந்த ஒரு காரணத்துக்காவது ஆஸ்சியை அசிங்கமாக வீழ்த்தனும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, November 20, 2007
பாண்டிங்கின் 'ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்'
Posted by IdlyVadai at 11/20/2007 05:15:00 PM
Labels: விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
இதைவிட இன்னும் எவ்வளவோ ஆஸிக்காரர்கள் பேசியிருக்கிறார்கள். நமக்கு இருக்கும் பௌலர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் வாயை மூடிக்கொண்டு விளையாடுவதுதான் புத்திசாலித்தனம்.
சரி, கும்ப்ளே போன்ற இளைஞரை ஏன் கேப்டனாகப் போட்டார்கள்? நவாப் பட்டோடி, கவாஸ்கரெல்லாம் இன்னும் உயிரோடுதானே இருக்கிறார்கள்? அவர்களை கேப்டனாகப் போட்டிருக்கலாம். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்த சோதனை!
ithuku namma Captain reaction eppadi irukum?
லொள்ளு சபாவுக்கு ஏத்த ஆளுங்க, ஆஸ்சி பாண்டிங். நம்ம ஆளுங்களும் வாய மூடிக்கிட்டு, சரியான பதிலடி விளையாட்டுல கொடுத்தா நல்லாயிருக்கும்.
Post a Comment