பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 10, 2007

சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திடீரென சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் சரத்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரகசிய இடத்தில் திடீரென சந்தித்து பேசியிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7 Comments:

Hari said...

I remember very recently Sarath had strongly criticsed Rajini regarding Ram sethu.

I won't think it will be politics related issue. But still, water runs below.

பக்கோடா said...

யார் புதிதாக அரசியலுக்கு வந்தாலும் ரஜினியை ஏன் வம்புக்கு இழுக்கறாங்கன்னு புரியலை?

பக்கோடா said...

யார் புதிதாக அரசியலுக்கு வந்தாலும் ரஜினியை ஏன் வம்புக்கு இழுக்கறாங்கன்னு புரியலை?

bala said...

//Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists//

இட்லி வடை அய்யா,
இந்த இடத்துல PG என்றால் parental guidance or Periyaar guidance?
இல்லை இந்த மூஞ்சிகள் தாடிக்காரரை தங்கள் தந்தை என்று சொல்வதால் பெரியார் கய்டன்ஸ் = பேரன்டல் கய்டன்ஸ் என்று சொல்கிறீர்களா?

பாலா

ஹரன்பிரசன்னா said...

//உங்களுக்கு இட்லிவடை எப்படி தெரியும் ?//

ரொம்ப முக்கியமான விஷயம்!!!

IdlyVadai said...

bala - :-)
ஹரன்பிரசன்னா இந்த பின்னூட்டம் ரொம்ப முக்கியமா ?

Anonymous said...

சரத்குமார் மாநாட்டில் ரஜனிகாந்த் கலந்து கொள்ளப் போகிறார் அல்லது அவரிடம் இருந்து ஒரு அறிக்கைப் படிக்கப் பட இருக்கிறது. ரஜினி, சரத், விஜயகாந்த் கூட்டணி உருவாகப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயம் கருணாநிதி, ஜெயலலிதா அரசுகளை விட இவர்கள் அரசாங்கம் மோசமாக இருக்கப் போவதில்லை. தீரா விடக் கட்சிகளை விடக் கூத்தாடிகளின் சர்க்கஸ் மோசமாகப் போகச் சாத்தியம் இல்லை.