எல்லோரும் படிக்க வேண்டிய அறிக்கை. இதிலிருக்கும் உட்கருத்து புரியவில்லை என்றால் நீங்கள் அரசியலில் ஸிரோ!சமீப காலமாக அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களிலும் எனது பெயரை பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையிலும் தவறான பரிந்துரைகளையும் சிலர் செய்து வருவதாக தெரிய வருகிறது.
இனிமேல் என்சார்பாகவோ அல்லது என் பெயரைச் சொல்லி சிபாரிசுகள் வந்தாலும் யாராக இருந்தாலும் பொருட்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். முதல்வர் கருணாநிதியின் நல்லாட்சி யில் பல முன்னேற்ற திட்டங்களை நிறைவேற்றிடவும், மக்கள் பணிக்கும், கட்சித் தொண்டர் களுக்கும் துணையாக நின்று உதவி செய்திட வேண்டும் என்கிற போது நானே நேரில் தொடர்பு கொள்வேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.
- மு.க.அழகிரி ( முதல்வரின் மூத்த மகன் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, November 27, 2007
மு.க.அழகிரி - அறிக்கை !
Posted by IdlyVadai at 11/27/2007 09:04:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
ஐயோ உட்கருத்து புரியவில்லையே... விளக்க முடியுமா?
ஆகா கட்சியில் ஒரு பொறுப்பிலும் இல்லாதவர்,
கள பணியில் இறங்கிறார் என்று சொல்லுங்கள்,
தமிழனின் தலைவிதி அது தான் என்றால் அதை யாரால் மாற்ற முடியும்.
வால்பையன்
:)
My grand son aged about 5 explained me when I told I coul'nt UNDERSTAND anything from the statement that it is a direct invitation to approach him and not to unnecesaarily waste money on middlemen - or you can even take this as follows: APPA KUTHURUKKUL ILLAI( IE TO A DEBTOR WHEN HE CALLED ON THE HOUSE FOR COLLECTING THE DEBT HE WAS TOLD THAT " FATHER IS NOT CONCEALING HIMSELF IN TEH GRANNERY" - SUPPAMANI
Post a Comment