பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 16, 2007

சிம்பு - நயன்தாரா பேட்டி


ஆனந்த விகடனில் வந்த சிம்பு நயன்தாரா பேட்டி இரண்டு பகுதிகள் மட்டும் இங்கே... முழு பேட்டியை விகடனில் படியுங்க ...

சிம்பு நமிதாவிடம்:

‘‘நான் கல்யாணம் செய்துக்கப் போறதில்லை நமீதா! என்னவோ அப்படித் தோணிடுச்சு. ஏன்னா, பவித்திரமான அன்புக்கு என் விஷயத்தில், பெண்கள் சரியா செட்டாக மாட்டேங்கி-றாங்க. இந்தக் காலத்துப் பொண்ணுங்க ரொம்ப ஃபாஸ்ட்! ஆம்பளைங்க நாங்க என்ன செய்றோம், காதல் உடைஞ்சுடுச்-சுன்னா, ‘மச்சி, அவ்வளவு-தான்டா, என் லைஃபே காலிடா!’னு ஃப்ரெண்ட்ஸ் கிட்டே புலம்பறோம். ஆனா, பெண்-கள் அதையே இன்னொரு புது பாய் ஃப்ரெண்ட்கிட்டே சொல்றாங்க. ம்ம்ம்... அப்படிப் போச்சு காலம்! அதனால், கல்யாணமே வேண்-டாம். ஆனால், எனக்குக் குழந்தை மட்டும் வேணும் நமீ! என்ன பண்ணலாம்?’’
என்றார் ஏக்கமாக.

நயன்தாரா

‘‘எனக்கு நேர்ந்த மாதிரி வந்தால், அது அவஸ்தைதான். காதல் எந்த நேரத்தில் வரும்னு சொல்ல முடியலியே! காதலில் சீரியஸாக இருக்கிறோமா, இல்லை-யானு யோசிக்கிற-துக்கு முன்னாடியே அது சீரியஸ் ஆகிடும். நமக்குத் தெரியாம-லேயே எல்லாம் நடந்துடும்.

அவர் இன்னமும் என்னைப் பற்றிப் பேசுறார். பாட்டுக்கூட எழுதுறார். எல்லாம் எனக்கும் தெரியும். ஒருத்தரை லவ் பண்ணோம்னா, அவரோட உள்ளும் புறமும் தெரியும். அவர் எந்த நேரத்-தில் என்ன செய்வார், எப்படிப் பேசுவார், என்ன-விதமாக நடந்துப்பார்னு எல்-லாமே நமக்குப் புரியும். அதனால இதைப் பற்றி எல்லாம் எனக்கு ஆச்சர்யமும் இல்லை; அதிர்ச்சியும் இல்லை. அந்த லவ் எவ்வளவு பிரியமா ஆரம்பிச்சதோ, அதே அளவில் என்னிடம் இருந்து போய்-விட்டது. ஆமாம், அந்தக் காதலும் நிஜம்... இந்தப் பிரிவும் நிஜம்!’’


கொசுறு செய்தி:
தனியாக வாழும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகம் சந்தோசமாய் இருப்பவர்கள் பெண்கள்.. Britain survey முடிவு..

அங்கே ஆய்வு நடத்தியதில் தனித்து வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தான் சந்தோசமாய் மற்றும் அரோகயமாய் இருக்கின்றனர் எனவும், Daily Telegraph என்னும் பத்திரிக்கை நடத்திய கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த கணிப்பு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் நடத்தப்பட்டு உள்ளது. இதோடு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வாழும் ஆண்கள், மனைவியுடன் வாழ்பவர்களைப்போல் சந்தோஷமாக இருப்பதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வயதான அன்பர்களே இது நிஜமா???

பிட் படம் ஓட்டும் இடத்தில் வயசானவங்க தான் இருப்பாங்க, அதே போல இந்த மாதிரி படம் பார்த்து இங்கே வந்தவங்களுக்கு மேலே உள்ள செய்தி... :-)

11 Comments:

Anonymous said...

பிட் படம் ஓட்டும் இடத்தில் வயசானவங்க தான் இருப்பாங்க.

how do you know this, unless you have seen them (bits) and you are
an old person :).Idlyvadai - are you a thaatha or paati or an unmarried old man/woman :).

Anonymous said...

"oorukku ilaichavan simbu" athaan ippadi vambu pesureenga

Anonymous said...

ipod ayyasamy questionukku answer Doli sage ko rahna (Spell may be wrong)..

Kosuru: That movie is Mrs.Jothika's debut movie..

Mohandoss said...

http://imohandoss.blogspot.com/2007/11/blog-post_3933.html

IdlyVadai said...

மோகன் தாஸ் - பாரதி கோவமா இருக்கார் பார்த்தவுடன் என்ன எழுதியிருகீங்க என்று பார்க்காமல் வந்துட்டேன்.

IdlyVadai said...

ராம்ஜி சரியா சொல்லிட்டீங்க ஆனா இந்த தமிழ் பாட்டு என்ன ?

பூனைக்குட்டி said...

இல்லேண்ணே, உங்களைப்பத்தி எழுதியிருந்தேனா அதான் லிங்க் கொடுத்தேன்! படிக்கிறதும் படிக்காததும் உங்க விருப்பம் தான் மறுக்கலை. நாளைக்கு வந்து இப்படி எழுதினேயே ஒருவார்த்தை சொன்னியான்னு கேட்கக்கூடாதுபாருங்க அதனாலத்தான். வேறொன்னுமில்லை.

இல்லாட்டி பூனை எப்பவும் புலியாகாதுன்னு சொறிஞ்சிக்கணும் அதுக்குத்தான்!

IdlyVadai said...

//இல்லேண்ணே, உங்களைப்பத்தி எழுதியிருந்தேனா அதான் லிங்க் கொடுத்தேன்! படிக்கிறதும் படிக்காததும் உங்க விருப்பம் தான் மறுக்கலை. நாளைக்கு வந்து இப்படி எழுதினேயே ஒருவார்த்தை சொன்னியான்னு கேட்கக்கூடாதுபாருங்க அதனாலத்தான். வேறொன்னுமில்லை.

இல்லாட்டி பூனை எப்பவும் புலியாகாதுன்னு சொறிஞ்சிக்கணும் அதுக்குத்தான்!//

இந்த பூனையும் பால்குடிக்குமா ? பேஷ் பேஷ்.

உங்க பதிவை படித்தேன், நல்ல பயனுள்ள தகவல்கள் :-)

பூனைக்குட்டி said...

இந்தப்பூனை லெக்பீஸே சாப்பிடும். வர்ட்டா!

Anonymous said...

idlyvadai.. antha pattu tamilla velli malare.. jodi..

Nandha said...

நயன்தாரா வீடீயொ
நல்லா சொன்னீங்க நயன்தாரா இல்லாம தமிழ் சினிமா இல்லை இப்பொதைக்கு. அவங்க முருக்கு உடம்பை பார்தா கிழவன் எனக்கே ஆசை வருது.
Nayanthara Tamil Video

அண்ணாச்சி புதுசா தமிழ் வீடீயொ பக்கம் ஒன்னு
ஆரம்பித்து இருக்கேய்ன். கொஞ்சம் லிங்க் பண்ணி ஆதரவு தரவேணும்.
பக்கம் பெயர் Tamil Video
முடிந்த அளவு எல்லா நடிகையும் கவர் பண்ணி இருக்கேன். இன்னும் நிறைய வேலை இருக்கு. விட்டு போன நடிகை பெயரை தயவு செய்து இங்க சொல்லுங்க
suggest Tamil actress video

ரொம்ப நன்றி