பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 15, 2007

புதிரா புனிதமா

நேற்றிலிருந்து எது 'புனிதம்' எது 'புதிர்' என்று ஒரே குழப்பம்.
நெட்டில் தேடியதில் எனக்கு கிடைத்ததை கீழே உங்கள் பார்வைக்கு மட்டும்...10 Comments:

bala said...

இட்லிவடை அய்யா,

ஆ என்னங்க இது?செம்மலர் தியாகு அய்யா,திருப்பூர்ல,அவர் வேலை செய்யற ஃபாக்டரில ,அவரே கைப்பட, வீர வணக்கம் போடுவதற்க்கு தயார் செயத ஜட்டி மாதிரி இருக்கு?சிவப்பு பார்டர் இருக்கு;அதனால இது புனிதமா?ஒரே புதிரா இருக்கே?

பாலா

bala said...

இட்லிவடை அய்யா,

பூட்டு ஏன் போடறாங்க?ஒருவேளை கழகத்தைப் போற்றி பாதுகாப்பது குஞ்சுகள் என்பதாலா?அப்ப மாலையில்ல போடணூம்?கன்ஃபியூஷன்.புதிர் இன்னும் அதிகமாவுதே தவிர குறையா மாட்டேங்குதே?

பாலா

வசந்தம் ரவி said...

idli vadaiyil ippadi oru aabaasama.....ithu manjal website'a? plz remove this post......unga site'a naan pala perukku suggest panni iruken ....ithellam nalla illai

IdlyVadai said...

வசந்தம் ரவி என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள். குமுதம் நடிகைகளின் படம் போட்டு அதுக்கு கமெண்ட் அடிப்பதை விடவா இது ஆபாசம் ? சரி உங்க விருப்பம் போலவே இதை எடுத்துவிட்டேன். நன்றி

Anonymous said...

ada apadi enna than post pannineenga idlyvadai? nanga pakalama?

Anonymous said...

If you misplace your undergarment why trobule us by putting its picture in the blog :)

Anonymous said...

idly,

link கொடுப்பா , நாங்க அங்க போய் பார்த்துக்குறோம். இப்படி ஆசையோட வந்தவனை ஏமாத்தகூடாது அது வாசகர்களுக்கு செய்யும் துரோகம்.

ஆபாசம் அவர்வர் பார்வையில் இருக்கிறது. நாங்க கலை கண்ணோட்ட்த்தோட பார்க்கிறோம்.

IdlyVadai said...

கலை கண்களுக்கு :-)
http://bp2.blogger.com/_9sqK6HwosiE/RzvY3hQz7lI/AAAAAAAAAD4/Mho-KuXBVIM/s320/beforeyouopenit.jpg

Unknown said...

http://www.crestoflondon.co.uk/productview.ink?id=6214&pcode=CLOMIN-01&pcategory=&refid=

வசந்தம் ரவி said...

nandri idlyyaare!!!!