இதுவரை இந்த மாதிரி விளையாட்டு பதிவுகளுக்கு பதில் சொல்லி பழக்கமில்லை, இருந்தாலும் வாரத்துக்கு 5 படம் பார்ப்பதால் கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.
1. திருவிளையாடல்
2. வா ராஜா வா
3. சலங்கை ஒலி
4. இந்தியன்
5. 6லிருந்து 60வரை
6. எதிர் நீச்சல்
7. சிந்து பைரவி
8. தேடினேன் வந்தது ( பிரபு, கவுண்டமணி நடித்தது )
9. உத்தமபுத்திரன்
10. கர்ணன்
11. அன்பே சிவம்
( வேறு ஏதாவது நல்லா படம் நினைவுக்கு வந்தால் இங்கேயே அப்டேட் செய்கிறேன் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, November 29, 2007
சாம்பார் வடைக்கு டாப் 10+1 சினிமா
Posted by IdlyVadai at 11/29/2007 07:38:00 PM
Labels: சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
Ever Best Humorous Post. Keep It Up!!!
நன்றி இட்லி வடை.
உங்கள் லிஸ்டில் இவ்வளவுதானா என்பது ஆச்சரியம். ஏன் இந்தப் படங்கள் என 2 வரிகள் எழுதினாலும் நலம்.
மிக்க நன்றி.
Post a Comment