பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 24, 2007

T-20 கோப்பையை இந்தியா கைப்பற்றுமா?

இந்திய வீரர்களின் ஆட்டம் நம்பமுடியாத வகையில் பிரமாதமாக இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளை தோற்கடித்து இருப்பதால் கோப்பையை வெல்ல இந்தியா வுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் மோதும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. யார் ஜெயிப்பார்கள் ? சைடில ஓட்டு பெட்டி இருக்கு :-)

2 Comments:

Anonymous said...

Do r Die, not only match

Anonymous said...

இந்தியா வெல்ல ...தமிழர் எல்லோரும் எல்லாம் வல்ல உத்தம புருஷனான ராமபிரானை வேண்டுகிறார்கள்.
என்ற செய்தியை ஏன் நீங்கள் உங்கள் பதிவில் போடவில்லை?

- மனசு நோகடிக்காதவன்.