வாழ்த்துக்கள்!
காங்கிரஸ் எம்.பி.யும் சோனியாகாந்தியின் மகனுமான ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். டெல்லியில் இன்று நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் இளைஞர் அணிக்கும் அவரே பொறுப்பு வகிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
3 Comments:
ஆமா இது ஒண்ணுதான் குறைச்சல்.....இவங்கம்மாவால காங்கிரஸ் கெட்டழிந்தது போதாதுன்னு இவரு வேற வந்துட்டாராக்கும்.....
காங்கிரஸ்காரனுங்க மூஞ்சில தூன்னு துப்பின மாதிரி இருக்கு.
அய்யய்யோ.....
வாரிசு அரசியல் பண்றா.... வாரிசு அரசியல் பண்றா....
ஈஸ்வரா... இதெல்லம் கேட்கமா கண்ண மூடிண்டு இருக்கியே....
--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணிஅயம் முழுவதும் கழிந்து கிடக்கிறது
Place of worship: Church!
Post a Comment