பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 18, 2007

FLASH: புதிய கேப்டன் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து புதிய கேப்டன் இன்று தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. புதிய கேப்டனாக சச்சின் பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஒருநாள் போட்டியில் கேப்டன் பொறுப்பேற்க சச்சின் டெண்டுல்கர் மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்து புதிய கேப்டனாக தோணியை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. அவர் இன்று பிற்பகலில் பொறுப்பேற்க உள்ளார்.

வாழ்த்துக்கள் தோனி!

0 Comments: