பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 28, 2007

கிரிக்கெட் சாம்பியன் யார் ?

டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது பழைய கதை. நாளை துவங்க உள்ள ஏழு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நிஜ சாம்பியனை அடையாளம் காட்டும், '' என்று கூறி இந்தியாவை சீண்டி பார்க்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்.

மக்களே நீங்க என்ன நினைக்கிறீங்க வழக்கம் போல் சைடுல இருக்கு ஓட்டு பெட்டி :-)

கிழே இருக்கும் இரண்டு படங்களையும் பாருங்கள் :-)

2006 (பழைய) படம்:


2007 (புதிய) படம்:

6 Comments:

ஹரன்பிரசன்னா said...

01. யார் சிறந்த சாம்பியன் - இதைவிட ஆஸ்திரேலியாவை கேவலப்படுத்த முடியாது. நாட்டுப்பற்றுக்குக் கூட எல்லை உண்டோ???

02. ஆஸ்திரேலியர்களிடம் பட்ட அவமானத்தை இந்திய வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி தீர்த்துக்கொண்டுவிட்டார் பவார். :)

IdlyVadai said...

ஹரன்பிரசன்னா நிச்சியம் நீங்க இங்கே வருவீங்கன்னு தெரியும் :-)

நாளை யார் ஜெயிப்பார்கள் ? பெட் வைக்கலாமா ? என் சாய்ஸ் - ஆஸ்திரேலியா :-)

Anonymous said...

>>நானே நானா. யாரோ தானா.. மெல்ல மெல்ல மாறினேனா?
The film name is Azhage unnai aaradhikkiren

IdlyVadai said...

srikanth சூப்பர் !

நாகை சிவா said...

இட்லி வடை இப்படி எல்லாம் உங்க சாய்ஸ் ஒபனா சொல்லாதீங்க... அப்புறம் தோணி ஜெயிச்ச பிறகு இட்லிவடை பதிவுல அவர் ஆஸ்தி என் சாய்ஸ் என்று சொல்லி இருந்தார், அதை என் பசங்க பொய்யாக்கி காட்டிட்டாங்க என்று சொன்னாலும் சொல்லுவார் .... சொல்லிட்டேன் ;)

நாகை சிவா said...

அப்ப என் சாய்ஸ் யாருனு இப்ப தெரிந்து விட்டதுல... நல்ல பார்ம்ல இருக்காங்க... வெற்றி எந்த பக்கம் இருந்தாலும் நல்ல போட்டியாக அமைந்தாலும் சரி தான்...