பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 28, 2007

கணவன் - மனைவி

"நாளைக்கு எனக்கு பர்த்டே!, என்ன பரிசு ?" இது மனைவி கணவனிடம்
"செல்லமே உனக்கு இல்லாத பரிசா, என்ன வேண்டுமோ கேள்"
"Clue தான் கொடுப்பேன், நீங்களே கண்டுபிடித்து வாங்கிவர வேண்டும்"
"சரி, என்ன Clue"
"அந்த பொருள் 4 செகண்டில் 0-100க்கு போகும்"
(கணவன் யோசிக்கிறான்)
"ஓ, எனக்கு தெரியுமே" என்று வேகமாக ஓடி சென்று வாங்கி வருகிறான் அந்த பொருள் கீழே....

மனைவி நினைத்த பொருள் இங்கே
கணவன் வாங்கி வந்த பொருள் இங்கே

தற்போது ICUல் கணவன். டாக்டர் உயிருக்கு ஆபத்து இல்லை என்கிறார். பார்க்கலாம்

6 Comments:

நாகை சிவா said...

சொந்த அனுபவம் மாதிரி இருக்கே? :)

IdlyVadai said...

ஐயோ எனக்கு இன்னும் கலியாணம் ஆகலை.. :-)

Anonymous said...

ஐயோ எனக்கு இன்னும் கலியாணம் ஆகலை.. :-)

Now I know why :)

யோசிப்பவர் said...

//ஐயோ எனக்கு இன்னும் கலியாணம் ஆகலை.. :-)//

எத்தனையாவது தடவை?;-D

இலவசக்கொத்தனார் said...

:))

மங்களூர் சிவா said...

இது பழைய ஜோக். ஆனாலும் சூப்பர்