பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 17, 2007

செய்யும் தொழிலே தெய்வம்

இந்த செய்தியை CNN-IBNல் பார்த்த போது மனசு என்னமோ செஞ்சது. ஒரு பிணத்திற்கு 200 ரூபாய் கிடைக்கிறதாம்...
தெய்வத்தை எங்கெல்லாமோ தேடுகிறோம்.செய்தியை படிக்க ...

இவருக்கு வாழ்த்து செய்தி இருந்தால் பின்னூட்டதில் தெரிவிக்கவும், Print-out எடுத்து ஆவருக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன். நன்றி.

4 Comments:

Anonymous said...

மிகவும் நல்ல செயல்.

Mathi said...

I salute him.

My best wishes to him.

Anonymous said...

I really don't get words to say. This man and his wife are doing a really remarkable work. My salutes to him and his wife.

? said...

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை!