ஈரோடு முப்பெரும் விழாவில் கலைஞர் பேச்சு...
17-லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இருந்தாராம். அவர் பெயர் ராமனாம். அந்த ராமர் கட்டிய அணை, பாலம் அங்கே உள்ளது. அதை தொடாதே என்கிறார்கள்.
யார் ராமன்? எந்த பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக ஆனவன்? எப்போது அந்த பாலத்தை கட்டினான்?ஆதாரம் உண்டா? இல்லை. வேண்டுமென்றே தமிழ்நாட்டு மக்கள் பொதுவாக இந்திய மக்கள் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை புராண நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களிடத்திலே எதையும் சொல்லலாம், நம்புவார்கள். அந்த நம்பிக்கையை வைத்தே அவர்களுடைய கழுத்தை அறுக்கலாம்.
ராமரை எங்கும் தேட வேண்டாம். கோடான கோடி இந்திய மக்கள் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார். இவர்கள் எல்லோரும் ராமதாஸர்கள்!
3 Comments:
அன்று ஒரு மதத்தினரின் பிரதான வழிப்பாட்டு சின்னத்தை இடித்தவர்கள் இன்று அவர்களின் புரதான கதையில் கூரப்பட்ட பாத்திரதை இடிக்கக்கூடாது கூறிகின்ற்னர் . அட ராமா இது என்ன விலையாட்டு
> சிட்னியிலிருந்து சட்டினி
சரியா சொன்ன்னீங்க போங்கோ இடிச்சவன் இடிக்கக் கூடாதுன்றான் , இடித்தது தவறுன்ரவன் இடிப்பேன்றான் இடைப்பட்ட நம்மதான் சார் இடியாப்பம்மாதிரி சிக்கி தவிக்கிரோம்
நம் நாடு செழிக்கனுங்கனுறதுல இவங்கலுக்கு அக்கரையில்ல மதப்போற்வையில் அரசியல் பன்னனும் மக்கலை உசுப்பிவிட்டு அதில் குலிர்காய நினைப்பதுதான் இந்த அயோக்கியற்களின் வேலை
குலைப்பதற்கு இது ஒன்னும் குஜராத் இல்ல
இப்படிக்கு
பச்சைத் தமிழன்
I simply don't understand why all of sudden all these so called "kaavul bakthars" opposing the sedhu project... why didn't they do this well before the project was started!!!
makkalin vari panam veena pogama irukkum.. :-(
Post a Comment