பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 06, 2007

வீராங்கனை சாந்தி தற்கொலை முயற்சி

சர்வதேச தடகளப்போட்டியில் சாதனை நிகழ்த்திய புதுகோட்டை சாந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அணுமதிக்கப்பட்டிருந்தார். புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

0 Comments: