பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 17, 2007

ராமரால் 2 அமைச்சர்களுக்கு பதவி பறிபோகும் அபாயம்!

ராமர் பாலம் பற்றிய சர்ச்சை குறித்து மன்மோகன் சிங்-சோனியா இருவரும் விவாதிக்க உள்ளனர். மத்திய மந்திரிகள் அம்பிகாசோனி, விஜய்ராம் ரமேஷ் இருவரிட மும் ராஜினாமா கடிதம் பெற அவர்கள் முடிவு செய் வார்கள் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து இன் றிரவுக்குள் அம்பிகா சோனி, ஜெய்ராம்ரமேஷ் இருவரது மத்திய மந்திரி பதவி பறிக்கப்படும் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் ராமர் பா.ஜ.கவிற்கு அருள் தந்துவிடுவார் என்று காங்கிரஸ் பயப்படுகிறது. அதனால் காங்கிரஸுக்கு மந்திரிகளின் பதவியை பறிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே இன்று மாலைக்குள் சோனியா இதில் புதிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய் ராம்!

0 Comments: