பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 07, 2007

Wear your hardware to protect your software

ஹெல்மல்ட் கட்டாயத்தை ஏன் வலியுறுத்தவில்லை : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி....

உயிர்காக்கும் கவசம் ஹெல்மட் அணிவது தொடர்பாக நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி, முதற்கட்டமாக நகர்புறங்களிலும் அதன்பின்பு நகராட்சி பகுதிகளிலும் அமல்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. பின்னர் அதனை கட்டாய படுத்த வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்ததின் பேரில், அந்த உத்தரவில் தளர்வு காணப்பட்டது. வாகன ஓட்டிகள் பலரும் ஹெல்மல்ட் அணியாமல் பயணம் செய்தனர். தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெல்மல்ட் அணிவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றினை விசாரித்த நீதிபதி சுகுணா, இதற்கு தகுந்த விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 21 ம்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

3 Comments:

Anonymous said...

Pls call B.Muneeswaran on His mobile and ask him why hasn't he turned up for this week...

IdlyVadai said...

அனானி முனீஸ்வரனுக்கு போன் செய்து பேசிய போது, வசந்த & கோ பக்கம் ஒரு போட்டோ இருக்கிறது அதை இன்று சாயங்காலம் படம் பிடித்து போட வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். அது வரை வெயிட் Please :-)

Anonymous said...

Initially i thght it would be something naughty, reading this hardware and software