பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 17, 2007

கலைஞர் காவியம்

"இன்னும் காசி, ராமேஸ்வரம் செல்பவர்கள், நெற்றியில் பொட்டிடுபவர்கள், விபூதி பூசுகிறவர்கள், கையிலே கயிறு கட்டுபவர்கள் இருக்கிறார்களே என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது" - கலைஞர்நாளும் படிக்கிறேன்; சும்மா
நச்சுன்னு இருக்கு; உடனே -
இடத் தோன்றும் ஒரு முத்தம் -
இச்சுன்னு உனக்கு
- கவிஞர் வாலி ( கலைஞர் காவியம் )

பிகு: இரண்டு படங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு வித்தியாசம் இருக்கிறது.

6 Comments:

Anandha Loganathan said...

அவர் அணிந்துருக்கும் துண்டு வேறு வேறு கலரில் உள்ளது.

முதலாவது சிகப்பு ,இரண்டாமவது மன்சல் கலர்.

Anonymous said...

மெக்காவிற்கும், வேளாங்கண்ணிக்கும், வாடிகன்னுக்கும் செல்பவர்கள் குறித்து மகிழ்ச்சியோ?

சும்மா மன்சல் இல்லைங்க... மந்திரித்த மஞ்சள்!!!

ஓதுவது எல்லாம் மற்றவர்களுக்கு. இவர் வளர்த்த ஸ்டாலின் சாமி கும்பிடுவது மற்றும் அவர் சொந்த விஷயம்.

Anonymous said...

vibhoothi irukkattum - ivar maathiram manjal thundu aNiyalamaa?
ivarudaiya mooda nambikkai velippadaiyaaga theriyumbothu yaaraik kurai solla mudiyum?

R.Subramanian@R.S.Mani said...

'ETTU CHRAIKKU KARIKKU UDHAVAADHU'-
OORUKKUTHTHAN UPADEHSAM
sUPPAMANI

ஹரன்பிரசன்னா said...

கவிஞர் வாலி என்று எழுதியிருக்கிறீர்களே, அதில் உள்குத்து எதுவும் இல்லையே.

வெங்கட்ராமன் said...

தப்பா எடுத்துக்காதீங்க. . . .

அமைச்சர் துரைமுருகன நேரடியா திட்ட மனசில்லாம தான் இப்படி அறிக்கை விடுறாரு.

////////நெற்றியில் பொட்டிடுபவர்கள்

அவர் மனைவியிடம் கூட அவரால் பெரியார் கருத்துக்களை எடுத்துச் சொல்லி புரியவைக்க முடியவில்லை

என்ன சொல்றது . . . .