பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 13, 2007

யார் இவர்கள்படத்தில் யார் ஐஸ்கீரிம் சாப்பிடுகிறார்கள் ?

12 Comments:

Anonymous said...

Rajiv Sonia

Anonymous said...

This is Rajiv & Sonia.
The pic in the right is between Saidapet busstand to the Raj Bhavan one way road.

Anonymous said...

MK Sonia

யோசிப்பவர் said...

யோவ்! என்னய்யா, முந்தி குமுதத்தில "முதுகை காட்டி கொண்டிருப்பவர் யார்"ங்கிற ரேஞ்சுக்கு கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டீங்க?
;-))

IdlyVadai said...

மாஸ்கிட்டே மணி சரியாக சொல்லிவிட்டீர்கள்.

IdlyVadai said...

யோசிப்பவர் பட்டறை பற்றியே படித்தவர்களுக்கு ஒரு ரிலாக்ஷேசனுக்கு இந்த மாதிரி பதிவு :-)

Sunny said...

Background location is "India Gate", New Delhi. Must be Rajiv Sonia

யோசிப்பவர் said...

பொண்ணு ஊருக்கு புதுசு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

(கூகிளிலிருந்து அப்படியே Copy & Paste;-)))

IdlyVadai said...

யோசிப்பவர் சரி. சும்மா ஒரு சுவாரசியத்திற்கு தான் இந்த கேள்வி :-)

Anonymous said...

குல்தீப்சிங் ஐஸ்கிரிம் விற்பனை செய்கிறார்

இலவசக்கொத்தனார் said...

ராஜிவ் சோனியா சரி. அது ராஜ்பவனா? புதுதில்லியா? ஆப்படின்னு சாரி, அப்படின்னு ஒரு போட்டி வையுங்க. :)

koti said...

ennaya nadakudu? eduku nadakudu?