பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 24, 2007

பிறந்த நாள் வாழ்த்துக்கள்


நாளை பிறந்த நாள் காணும்!
நாளைய முதல்வர் !
அரசியல் பழங்களை
சுவிங்கம் போல் மெல்லும்
சிங்கம் எங்கள்
கேப்டன் விஜயகாந்த்திற்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தோழர்கள் வறுமை ஒழிப்பை முடித்துவிட்டு மாலை நடக்கும் எனி இந்தியன் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன்/பன்புடன் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள் :-)

4 Comments:

கலைடாஸ்கோப் said...

லக்கிலுக்-குக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போறேங்கன்னு பார்த்தா, தடாலடியா கேப்டனுக்கு வாழ்த்துச் சொல்லி அசத்திப்புட்டீங்க.
கேப்டன் இப்பதான் குடும்பத்தோட குவைத் போயிட்டு வந்து குஷியா இருக்காரு. அடுத்த எலெக்சனுக்கு சீட் வாங்க, இப்பவே துண்டுபோடற மாதிரி தெரியுது?!
வாழ்க புரட்சிக்கலைஞர் நாமம்!

IdlyVadai said...

கலைடாஸ்கோப் ( என்ன பேர் சார் இது ?)
நண்பர் லக்கிலுக்-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி.

கலைடாஸ்கோப் said...

The kaleidoscope is a tube of mirrors containing loose coloured beads or pebbles, or other small coloured objects. The viewer looks in one end and light enters the other end, reflecting off the mirrors. - இதுதாங்க கலைடாஸ்கோப். இட்லிவடை போல இதுவும் ஒரு பெயர்... அவ்வளவுதான்!

VANGAPESALAM said...

கேப்டன் புரட்சிக்கலைஞர் -க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்