பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 12, 2007

ஒலிப்புதிர் - 3

இந்த வாரத்தின் ஒலிப்புதிர். மூன்று பாடல்களில் வரும் பிட்டுகளை ஒன்றாக இணைத்துள்ளேன்.
ஒலி பிட் 6

விடைகளை பின்னூட்டதில் தெரிவிக்கலாம். இந்த புதிர் ரொம்ப சுலபம்

10 Comments:

சீமாச்சு.. said...

1. ஓடி ஓடி உழைக்கணும்.. படம் நல்லநேரம்

2. ரொம்ப பரிச்சயமான பாட்டு.. ஆனால் முதலடி வர மாட்டேங்குது

3. நான் பார்த்ததைலே அவள் ஓருத்தியைத்தான்..


சீமாச்சு.

Anonymous said...

1. agatunda thambi raja - nalla neram
2 - ??
3. naan parthadhile - anbe vaa

Anonymous said...

2. nilavu oru pennaga ulavuginra alage...

Anonymous said...

ஓடி ஓடி உழைக்கணும் - நல்லநேரம்
நிலவு ஒரு பெண்ணாகி - உலகம் சுற்றும் வாலிபன்
நான் பார்த்ததிலே அவள் - அன்பே வா

-அரசு

யோசிப்பவர் said...

//சென்னையில் எந்த இடம் ? //
கத்திப்பாரா அருகில்!!!

IdlyVadai said...

1, 3 - சீமாச்சு
2 - அனானி

வாழ்த்துக்கள்.

IdlyVadai said...

அரசு நீங்க கொஞ்சம் லேட் :-(

IdlyVadai said...

யோசிப்பவர் - இது சென்னையில் North Usman ரோடு பக்கத்தில் உள்ள வசந்த & கோ கடையின் சைடில் இருக்கும் விளம்பரம்.

யோசிப்பவர் said...

//யோசிப்பவர் - இது சென்னையில் North Usman ரோடு பக்கத்தில் உள்ள வசந்த & கோ கடையின் சைடில் இருக்கும் விளம்பரம்.

//
கத்திப்பாரா அருகிலும் ஒன்று (இன்று காலைதான்) பார்த்தேன்.;-)


//சென்னையில் எந்த இடம் ?// - ராஜசேகர் படம் - ஜெமினி மேம்பாலம் அருகில்!!

IdlyVadai said...

யோசிப்பவர் இந்த விடை சரி. நாளை பார்க்கலாம் :-)