பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 02, 2007

ஒலிப்புதிர் - 2

இந்த முறை 5 பாடல்களின் பிட்டுகளை ஒன்றாக இணைத்துள்ளேன்.

பாடல் பிட் - 5

விடைகளை வழக்கம் போல் பின்னூட்டதில் சொல்லலாம்.

7 Comments:

Unknown said...

1. பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே - டிக்..டிக்..டிக்

சீமாச்சு

Ramc said...

1.ithayathula irukku ..ana antha padamthan ennanthan therila ...

2.No idea
3.Theenda Theenda..thulluvatho ilamai
4.Azhagana ... mudhalvan
5.Sudum Nilavu ... Madhavan movie

IdlyVadai said...

ramc சூப்பர், அசத்தீட்டீங்க
2 கொஞ்சம் டிரை பண்ணுங்க, அதுக்கும் 3க்கும் தொடர்பு இருக்கு :-)

Anonymous said...

1.
2.
3. Thennda - Thualluvatho ilamai
4. Azhagan - Mudhalvan
5. Sudum Nilavu

mavurundai said...

i.தலையை குனியும் தாமரையே (ஒரு ஓடை நதியாகிறது)

ii.மீட்டாத ஒரு வீணை (பூந்தோட்டம்)

iii.தீண்ட தீண்ட (துள்ளுவதோ இளமை)

iv.அழகான ராட்சசியே (முதல்வன்)

v.சுடும் நிலவு (தம்பி)

ரீதி-கெளளை ராகத்தில் அமைந்த பாடல்கள்

IdlyVadai said...

mAvu 2 தப்பு.

சீமாச்சு.. said...

இந்தப் புதிருக்கான வி(வ)டைகள் எங்கே?


நான் எழுதிய முதல் விடை சரிதானே?

சீமாச்சு..