ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாள் பிரதீபா பாட்டீலுக்கு எதிராக புத்தகம் மற்றும் இணையதளத்தை பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி இன்று வெளியிட்டார்.
இது குறித்து, பத்ரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது, ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய தகவல் அறிவது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். எனவே, இதை கருத்தில் கொண்டு பிரதீபா சம்மந்தமான அனைத்து தகவல்களையும் ஒன்றினைத்து புத்தகம் மற்றும் இணையதளம் மூலம் வெளியிடுகிறோம் என்று தெரிவித்தார்.
அப்போது, பத்ரிக்கையாளர் ஒருவர் குறுக்கிட்டு ஷெகாவத் சம்மந்தமாக இணையதளம் வெளியிடப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அது தேவையில்லாத ஒன்று என்று அவர் பதில் கூறினார
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, July 10, 2007
www.knowpratibhapatil.com
Posted by IdlyVadai at 7/10/2007 06:23:00 PM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment