பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 24, 2007

subservientprogrammer

கீழே இருப்பவரிடம் ஏதாவது சொல்லி பாருங்கள் :-)


நான் laugh, cry, read, write என்று சம்பிரதாயமாக சொன்னேன், செய்தார்.
நக்கலாக piss, rotate the chair, break the computer என்று சொல்லி பார்த்தேன். அட அதையும் செய்தார்.
Tamil blog என்று ஏதோ சொல்ல வந்தேன். ஓடிவிட்டார் :-)

இந்த பதிவில் தெரியவில்லை என்றால் இங்கே செல்லவும்
This works in IE 6.0 and above only

நீங்கள் சொன்ன வார்த்தைகளை பின்னூட்டதில் சொல்லலாம்.

7 Comments:

Hariharan # 03985177737685368452 said...

கலக்கல் இட்லிவடை

உண்மை said...

Individual video for every action.

http://www.subservientprogrammer.com/clips_small/cry.wmv
http://www.subservientprogrammer.com/clips_small/jump.wmv
http://www.subservientprogrammer.com/clips_small/sad.wmv
http://www.subservientprogrammer.com/clips_small/shot.wmv
http://www.subservientprogrammer.com/clips_small/strangle.wmv
http://www.subservientprogrammer.com/clips_small/typing_loop.wmv
http://www.subservientprogrammer.com/clips_small/worried.wmv

ஹரன்பிரசன்னா said...

"break the computer" - Nice.

அரவிந்தன் said...

குதி(jump) என்றேன்..நன்றாக குதித்து காட்டுனார்.


அன்புடன்
அரவிந்தன்

Jazeela said...

எப்படி இட்லி வடை அந்த codesஐ அப்படியே இங்கே கொண்டு வந்தீங்க? என்னால் சுட்டியை மட்டும்தான் கொடுக்க முடிந்தது. :-(

IdlyVadai said...

அது ரொம்ப சிம்பிள் ஜெஸிலா iframe யூஸ் செய்திருக்கிறேன்.

R.Subramanian@R.S.Mani said...

Miracle, when I asked him to go hell he disappears for a second andresurrected like jesus within second
suppamani