சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தின் எதிரில் இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் தலைமையகம் `ஜே.சி.ஹவுஸ்' கட்டப்பட்டு உள்ளது. இந்தக் கட்டிடத்தையும் அங்குள்ள ஆலோசனை மையத்தையும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ஸ்டாலின் பேசிய பேச்சு கீழே...சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு இந்த அரசு, குறிப்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி எந்த அளவு துணை நிற்கிறார் என்பதை எல்லாரையும் விட நீங்கள் தெளிவாக உணர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. எனவே, அப்படிப்பட்ட அரசை வழி நடத்திச் செல்லும் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நீங்கள் எப்போதும் போல் தொடர்ந்து துணை நிற்க வேண்டும். நான் விருந்தினராக இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன்.
இயேசுவே இவர்களை மன்னியுங்கள்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, July 04, 2007
இயேசு அழைத்தார் - ஸ்டாலின் சென்றார்
Posted by IdlyVadai at 7/04/2007 09:13:00 AM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
இட்லிவடை,
இலையை மாற்றி போட்டிருக்கிறீர்களே. நாங்கள் சாப்பிட வரும் போது இடது பக்கம் அகலமான பகுதி உள்ளதே?
இன்னொரு வேண்டுகோள். பொம்மரில்லு விமர்சனம் எழுதுக.
"கோவில் கூடாது என்பதற்காக அல்ல
அது கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என்பதற்காக" கருணாநிதி - பராசக்தி வசனம் :-)
//பொம்மரில்லு விமர்சனம் எழுதுக//
I second this.
Hello.
What's wrong in MK Stalin going to JC meeting can you explain..?
Post a Comment