பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 13, 2007

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் - கிருஷ்ணமூர்த்திவாழ்த்துக்கள்!

7 Comments:

We The People said...

ஒரு சபாஷ் சொல்லிக்கிறேன் :)

நல்ல பாடினான் பையன் அப்பவே நினைத்தேன்,வாழ்த்துக்கள் கிருஷ்ணமூர்த்திக்கு!!!

பூனைக்குட்டி said...

எக்ஸ்கியூஸ் மி,

இங்க என்ன நடக்குது ????? வரவர இட்லிவடை பதிவு ஒன்னுமே புரியமாட்டேங்குதுப்பா!

IdlyVadai said...

மோகன் தாஸ் இதில புரிவதற்கு என்ன இருக்கு ? இதில் எந்த கொள்கையும் விளக்கவில்லையே :-)

பூனைக்குட்டி said...

இல்லை யாரந்த பையன் கிருஷ்ணமூர்த்தி, அதென்னா சூப்பர் சிங்கர் ஜூனியர்.

ஒன்னுமே புரியலை ;)

IdlyVadai said...

மோகன் தாஸ் சன் டிவியை மட்டும் பார்ப்பதால் வரும் பாதிப்பு. சூப்பர் சிங்கர் ஜூனியர் என்று Googleல் தேடி பார்க்கவும் :-)

பூனைக்குட்டி said...

இல்லையே நான் சன் டிவி தவிர, ஜெயா டிவி(ஹிஹி) ராஜ் டிவி, சன் மியூஸிக், கே டிவி, NDTV, CNN-IBN, CNN, BBC, அல் ஜசீரா(இணைய தளத்தில்) போன்றவை பார்ப்பதுண்டு.

//மோகன் தாஸ் சன் டிவியை மட்டும் பார்ப்பதால் வரும் பாதிப்பு.//

இதை என்னைப் பற்றிய முன்முடிவாக எடுத்துக் கொள்ளலாமா?

Anonymous said...

Wonderful Job Krishnamurthi. I am so greatful for Vijay TV for programs like these, Oru Jillinu Challange and Kalapovathu Yaru. They think out-of the box and come up with innovative programs while other stick to the same old mega serial. I wish Vijay TV comes up more and more programs like these.
Only sad part was they gave only a DVD player to the runner-up. At least they would have given 1-lack to the runner up and a DVD player for all the finalist