பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 11, 2007

பதிவர் பட்டறை

சென்னையில் 5-8-07 அன்று நடக்கு பதிவர் பட்டறை பற்றி தெரியுமா ?
தெரியாது என்றால் சைடில இருக்கும் படத்தை பார்த்து கிளிக் செய்யவும்.

தினமும் சென்னை சம்பந்தமான ஏதாவது ஒரு புகைப்படம் சைடுல வரும்.
இதில் வரும் படத்திற்கு தகுந்த ஒன் லைனரை பின்னூட்டதில் தரலாம். ( அரசியல், நகைச்சுவை இருக்கலாம் நோ ஜாதி :-)

10-7-07 படம்
11-7-07 படம்
12-7-07 படம்

11 Comments:

Boston Bala said...

1. மூக்கு மேல கோபம் வந்தாலும், பச்ச மனசுக்காரங்களுக்கு பஞ்சமில்லாத பதிவர்களின் பட்டறை

ஆ) கூரையேறி நாய் பிடிக்க தெரியும்! வலையில் ஏறி வைகுந்தம் போகத் தெரியுமா?

Boston Bala said...

அ) ஈயடிச்சான் காப்பிகள் விற்க பொம்மைக் கடையல்ல... புழு முதல் புனிதப்பசு வரை அலசுவதற்கான பட்டறை

ஆ) நாய்க்குடையாக சுருங்கிப் போகாமல், வதக்கல் விருந்து படைக்க வாரீர்!

Anonymous said...

பத்த வெச்சான் பரட்டை, பதிவர் வெச்சார் பட்டறை...!!!

அப்படிக்கா ஒரு அலப்பறை...இப்படிக்கா ஒரு பட்டறை...

இலவசக்கொத்தனார் said...

ஆடி அடங்கற மாதிரி இருந்தாலும் பவர் என் கையில் தான்!!

சிறில் அலெக்ஸ் said...

சைக்கிள் படத்துக்கு:
பதிவர் பட்டறை-போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

IdlyVadai said...

சிறில் அலெக்ஸ் நல்ல ஒன்லைனர். நன்றி :-)

Dhavappudhalvan said...

1.பட்டறையிலே அலாசப்படுமா, கலாயிக்கப்படுமா ?

2.எங்கே,எப்பொழுது? பட்டறையா, படும் அறையா?

3.வலையிலே மீன் விழுந்தா, வைகுந்தம் (வயத்துக்கு) போய் சேரும்.

\\Boston Bala said...
புழு முதல் புனிதப்பசு வரை அலசுவதற்கான பட்டறை\\

4. மனுசனைப் பற்றி அலாசமாட்டிங்களா பட்டறையில ?

Anonymous said...

Nalla Velai Pattaiye podama Muttaiye pottangele!!

RBGR said...

( இன்று காமராஜர் பிறந்த நாள், 3 முட்டை ;-) படத்திற்கு கமெண்ட்: :)


அம்மாவிடம் பையன்:

வாங்க! மூணுக்கு போகலாம் !!

ஹரன்பிரசன்னா said...

நோ சூச்சு குட்டி, நாலாவது முட்டைக்கெல்லாம் அழக்கூடாது, அத தயாநிதிக்கு கொடுத்தாச்சாம்.

Anonymous said...

Muttaiye podumpothe Ninaichen, koodave Mottaiyum poduvangannu.

The same annonymous