"ஆஸ்திரேலியா என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்க வில்லை. ஆனால் அமைதியை விரும்பும் இந்திய குடிமக்களிடம் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" - டாக்டர் ஹனீப் தனது பேட்டியின் போது சொன்னது.
டாக்டர் ஹனிப் பற்றி எல்லா பத்திரிக்கைகளும், டிவிக்களும் கவரேஜ் செய்யும் போது, இட்லி வடையில் ஒன்றும் சொல்லவில்லை என்றால் எப்படி ?
ஹனிப் பேட்டியிலிருந்து சில விஷயங்கள்:
* "யாரும் இது போன்று தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படும் நிலை வரவே கூடாது. தீவிரவாதி என்று குற்றம்சாட்டப்பட்டதால் எனது குடும்பத்தினர் எவ்வளவு அவதிப்பட்டனர் என்பது எனக்குத்தான் தெரியும். இஸ்லாம் அன்பையும் அமைதியையும் மட்டுமே போதிக்கிறது"
* பிரிட்டனில் நாங்கள்(கபில், சபீல்) ஒன்றாக தங்கியது கிடையாது. ஆனால், பிரிட்டன் முழுவதும் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று இருக்கிறோம். பயங்கரவாதம் குறித்து தகவல் தெரிந்து இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நிச்சயம் தெரிவித்து இருப்பேன். பிரிட்டனில் வங்கிகளில் எனது பெயரில் கடன் இருந்தது. அதை அடைக்கவே பணம் அனுப்பி இருந்தேன். பயங்கரவாத அமைப்புக்கு பணம் அனுப்பியது இல்லை.
கேள்வி:- கபில், சபீல் ஆகியோர் தீவிர வாதிகளாக இருந்தது உங்களுக்கு எப்படி தெரியாமல் இருந்து இருக்க முடியும் அவர்கள் உங்கள் சகோதரர்கள்தானே?
பதில்:- இதற்கு ஏற்கனவே பலமுறை விசாரணையின்போதே விளக்கம் அளித்து இருக்கிறேன். அதை படித்துக் கொள்ளுங்கள்.
கேள்வி:- எங்களுக்காக ஒரு முறை சொல்லுங்களேன்?
பதில்:- ஆயிரம் தடவை ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருப்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
கேள்வி:- விடுதலையானவுடன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பணம் வாங்கிக் கொண்டு பேட்டி அளித்தீர்களா?
இந்த கேள்விக்கு ஹனீப் பதில் சொல்ல வில்லை.அவருடைய உறவினர் இம்ரான்சித்திக் பதில் அளித்தார்.
ஹனிப் அரசியல்:
* டாக்டர் ஹனீபுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்தார். இதை வரவேற்றுள்ள பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, "ஹனீபின் காயத்துக்கு ஒத்தடம் தரும் செயல்' என்கிறார். முஸ்லிம் என்பதாலேயே ஒருவர் ஒசாமா பின்லேடனின் தளபதி ஆகிவிடமாட்டார் என்பதை வளர்ந்த நாடுகள் உணரவேண்டும். ஒருவர் மீது பயங்கரவாத முத்திரை குத்துவதற்கு முன்னர் ஆழமான விசாரணையும் எச்சரிக்கை உணர்வும் தேவை என்று கூறியுள்ளார் நக்வி.
* கர்நாடக அரசின் செய்கை முஸ்லிம்களை "உச்சி குளிரவைக்கும்' வேலை என சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த தீவிரக் கருத்துள்ளவர்கள் சாடியுள்ளனர். நாம் யாரையும் காயப்படுத்தாதபோது இந்த ஒத்தடம் கொடுக்கும் வேலை எதற்கு? "உச்சி குளிரவைக்கும்' இந்த வேலையில் பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது என்று பி.பி.சிங்கால் கூறியுள்ளார்.
* கர்நாடக அரசு முஸ்லிம்களுக்குச் சாதகமாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ள விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா, தலித் குடும்பங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கான படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புகிடைக்காமல் இருப்பதை ஏன் கர்நாடக அரசு பார்க்க மறுக்கிறது?
இட்லிவடை கேட்கும் ஒரு கேள்வி:
ஹனீப் பேட்டியிலிருந்து இரண்டு கேள்விகள்
கேள்வி:- நீங்கள் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்ப விரும்புகிறீர்களா?
பதில்:- நிச்சயமாக நான் ஆஸ்திரேலியா செல்ல விரும்புகிறேன். எனது பணிக்கான விசாவை திரும்ப பெற வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறேன். அதற்காக போராடவும் தயாராக இருக்கிறேன்.
கேள்வி:- உங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சர்வதேச சதி என்று நினைக்கிறீர்களா?
பதில்:- ஆஸ்திரேலிய சதி.
உறவினர் நம்மை அவமதித்தால் அவர்கள் வீட்டு படி ஏற தயங்குவோம், ஆனால் ஆஸ்திரேலிய சதி செய்தது என்று நம்பும் ஹனீப் அங்கே திரும்ப போக வேண்டும் என்கிறார்.
அல்லா அவருக்கு நல்ல வழியை காண்பிக்க வேண்டுகிறேன்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, July 31, 2007
டாக்டர் ஹனீபுக்கு ஒரு கேள்வி
Posted by IdlyVadai at 7/31/2007 06:07:00 PM
Labels: செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
20 Comments:
Ennakku ennavo indha aalu thirutu muzhi muzhikkira maathirithaan theriyuthu. Ellam allavukkey velicham.
-- Nokia Fan
அநியாயமாக தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞன் கைது செய்யப்பட்டபோது - ஆனந்த தாண்டவம் ஆடி 'பார்த்தீர்களா இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதம்தான்..முஸ்லிம்களில் படித்தவன்..படிக்காதவன்' என்ற பாரபட்சமில்லாமல் அனைவரும் தீவிரவாதிகள்தான்' என்று இந்தியாவில் பூச்சாண்டி காட்டி - மதக்காழ்ப்புனர்ச்சியை வளர்க்க எண்ணிய 'ஆர்.எஸ்.எஸ்' கும்பலுக்கும் - அதன் அடிவருடிகளுக்கும் - டாக்டர் ஹனீபின் விடுதலை - செருப்படியாக விழுந்தது.
அதனால்தான் அவரின் பேட்டியில் 'குதர்க்கம்' பேசி - குற்றம் கண்டுபிடிக்க எத்தணிக்கிறது..வேகாது பருப்பு இனியும். சில ஜென்மங்கள் திருந்தவே திருந்தாது..
Sony Ericcsion Fan
enakkum Haneef mela sandhegamaave irukku.
Chk - http://www.ibnlive.com/news/net-chat-shows-haneef-knew-about-terror-plot-oz-minister/45961-2.html
ஹனீப் குற்றமற்றவராகவே இருக்கட்டும். (notwithstanding அவரைப் பற்றி நேற்று வெளிவந்த சாட் விவரங்கள்). ஆனால் அவருக்கு எதற்கு இத்தனை முக்கியத்துவம் ?. மீடியாக்கள் அவரையே சுற்றிவருகின்றன. முதலமைச்சர் விருந்து கொடுத்து பணியில் சேர அழைக்கிறார் !!. பொய்க்குற்றம் சாட்டப்பட்டு வெளிநாட்டு சிறையில் வாடும் அத்தனை இந்தியர்களுக்கும் (குறிப்பாக மலேசிய / சிங்கப்பூர் நகர சிறையில் வாடும் தமிழர்களுக்கு) இந்த முக்கியத்துவம் அளிக்கப்படுமா ??
//குறிப்பாக மலேசிய / சிங்கப்பூர் நகர சிறையில் வாடும் தமிழர்களுக்கு //
Its bit diplomatic. Our people who are stuck in various detention centres are not in the status of asylum seekers but immigration law breakers. Indian government's [not Karnataka govn which is trying to make politics out of it]support is reasonable and our Government has always been doing it in case of Knowledge/skilled migrants/unskilled migrants who are forced in to such situations and not for who volunteer, irrespective of caste, language or religious discrimination. India is already in group 3 nations list and such diplomatic actions and strong support from central government will prevent our country from being pushed in to Group 4, in which u and me or any one travelling overseas will be frisked like a dog at arrival.
The bottom line is what Pranab did is right and this is on diplomatic lines which could be understood only when u remove ur color, caste, language, religious tinted glasses.
-- Nokia Fan
-- Nokia Fan.
//இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதம்தான்..முஸ்லிம்களில் படித்தவன்..படிக்காதவன்' என்ற //
Any Bomb Blasts in India or Abroad are initiated by the people belongs to your religion.
Example
Coimbatore Bomb Blasts,
Bombay Bomb Blasts ....
Also, the people involved in the Coimbatore Bomb Blasts quoted "We never felt we did wrong"
Now in London.
Are you going to dis-agreee with it?
Also, do you think Educated people of your religion do not involved in this bomb blasts ????
Do you have answeres to these questions???
Dont be a Joker just keep quit after seeing this comment.
ALSO CAN YOU PROVE ANY OF THE PEOPLE DID THE BOMB BLASTS ANY WHERE WHO FOLLOWS THE HINDU DHARMAM????
I remember, in one of Meera Nair's movies a teen-age boy enjoys self sex (I do not want to type the exact word here, instead I am using a word once told by my Sudan friend in my college days) and an old lady, lying on bed, barely watches and not in a position to do any thing or say a word.
The shot was a just symbolism of Indian culture that is going towards a devastating stage and Mother India unble to do anything except watching.
The same happening in this Haneef case, the whole world is being fooled, and we the people are lethargically watching.
I feel, there are answers for so many questions wantedly downplayed or stage managed, in this whole issue, by media and others.
As an e.g. Not immediate acceptance, to an offer by Karnateka CM as Senior Surgeon(!!), creates doubts that on what level Haneef doctered in tampering his original certificates. (Note that his collegue arrested on producing false certificates in Oz.).
Why the hell our Govt had not raided his house to look for any evidence at the time of his arrest?
What about Kafeel and Sabeel's Father who also attended meeting organized by terror grps? He is still in Bangalore, living happily, no revelation by govts / pseudo secular media whether any enquiry is going or not?
And so many unanswered qtns....
No wonder, sooner we all might hear Sabeel is also released, no charges, etc., why only Sabeel, even Kafeel as well....
I hate to think about this nonsense further...
idlyvadai,
ungal australia rasigar manrathil irundhu indha seydhi. idhaiyppaththa indiavula confidentialitynna enna vilainnu kekka vendiyulladhu
Haneef's dossier revealed
1.8.2007. 20:57:33
http://www.worldnewsaustralia.com.au/region.php?id=138847®ion=7
SBS's Dateline program has revealed that a security dossier compiled by Indian police on Dr Mohamed Haneef cites "alleged links with Al Qaida".
The document was obtained from Indian police by Dateline video journalist David O’Shea.
SBS can not confirm whether the purpose of the dossier is to set out suspicions yet to be investigated, or actual allegations against Dr. Haneef.
RELATED LINKS
- Russo: dossier nothing new
- Haneef 'reveals rights abuses'
- Keelty clarifies SIM comments
See the dossier on the Dateline homepage
The dossier mentions a fresh claim about a key allegedly found in Dr. Haneef's possession: "It is learnt that a bank locker key was found in his [Dr. Haneef'} position, which belongs to someone else." There is also references to Dr. Haneef's suspected links to the men involved in the Glasgow airport terrorist attack in June: "Mohamed Haneef is suspected to have rendered assistance to the prime accused persons in the Glasgow Airport blast attempt".
The dossier also reads: "After having his education in Karnataka, Mohamed Haneef must have come into contacts with the members of terrorist entities and assisted."
Dateline has not seen any evidence to back up these claims.
See David O'Shea’s story
Responding to the Indian police dossier, Dr Haneef's lawyer Peter Russo told Dateline that there is no substance to the claims.
"There’s none as far as I am aware," Mr Russo said. "We've been in Bangalore now for four days in the full glare of the public. Everybody knows where he [Dr. Haneef] lives and the police were at the airport when we arrived and they stopped us from being crushed by the crowd. If there was anything at all in this, wouldn’t they have gone to see him by now or arrested him?"
Speaking to Dateline, Dr. Haneef’s wife Firdous also dismissed claims her husband was a terrorist and said the media speculation was fanciful.
"This is the first time all this is happening.......
appadiye povudhu kadahi.yarukkavadhu lanjam kudutha enna document venaalum kidaikkum pola..
Mr.Subramaniam,
Listen, based on ur expressions I have to conclude that you are still wandering inside a useless small world of ignorance. Ignorance of histroy. What you have registered as your opinion is childish. There are various non muslim terrorist wings across the world, like the shut down IRA, ETA, LTTE,Sicilian/Columbian Mafia, and post USSR rebel groups who kill people all over the world for one or the other reason. Iam not here to justify killings, but its not only Muslims. Do you have the guts to go and stand in the war front untrained, just to save the cause u believe in? Or do u have the guts to press the detonator with the bom tied to ur hip? Just for the pain you and your brothers have gone through? The reasoning is strong from self perspective on each and every killings made.History will evolve and it has evolved. This is not new and this doesnt belong only to Islam. Their idealogy is wrong on humanitarian grounds. But they are not the only one.
Ulaham romba romba perusu Sir. History adhey vida romba perusu Sir. Innaki avanga... idhukku munnadi Europeans, adhukkum munnadi Jews, egyptians, persians...Ippa ivanga, Americans and Brits, Nallaki...???
-- Nokia Fan.
Dear Nokia Fan,
I just record my word for the comment
//இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதம்தான்..முஸ்லிம்களில் படித்தவன்..படிக்காதவன்' என்ற //
I know terrorists are there in all parts of the world belongs to various social groups.
//Do you have the guts to go and stand in the war front untrained, just to save the cause u believe in?
//
My question is why Civilian got killed to save the cause they believe in?
Dont you think they are destroying the dreams of the Civilian.
//The reasoning is strong from self perspective on each and every killings made//
People affected by a group of terrrosits can be easily
brain-washed to do the same. It is continuing as a chain. untill if anybody stops it wont stop.
Finally, life is simple, live it without harming others.
Mr.Subramaniam,
Its easy to speak philosophies and discuss human psychology when there is piece around you. When ur bread is assured for you. When things go well.
//My question is why Civilian got killed to save the cause they believe in?//
Who is a civilian. Who is a terrorist. What transforms the state? According to these rebel groups, its a war.. freedom fight...war for God. Casualities are one of the prime factors here. Its the very purpose to seed the fear and register the presence they go for it. According to them, we are not civilians, but enemies.
//Finally, life is simple, live it without harming others. //
Where are you from? and what do you do? Just out of curiosity. My life is not simple. I toil every day for survival. Everybody does that. My point is, these people who are killing the so called civilans also have families and they also want to lead the so called simple life. But, they are not allowed or they think that they are not allowed.
And to add, Brain washing is a trait, according to them.
And I am not saying what they are doing is right. Its their cituation. And we are all animals [social] and its animal instinct to fight for survival.
-- Nokia Fan.
ஒரு கேள்வி
//உறவினர் நம்மை அவமதித்தால் அவர்கள் வீட்டு படி ஏற தயங்குவோம், ஆனால் ஆஸ்திரேலிய சதி செய்தது என்று நம்பும் ஹனீப் அங்கே திரும்ப போக வேண்டும் என்கிறார்//
ஒரே பதில்:
அவர் ஆஸ்திரேலியா போகிறாரா இல்லையா என்பது இங்கு விஷயமில்லை. தவறு செய்யாத அவருக்கு தண்டணை கொடுத்தது அநீதி. ஆஸ்திரேலியா அரசு தவறு செய்து விட்டு, அதற்கு தண்டனையாக அவருடைய விசாவைப் பறிப்பது எந்த வகையில் நியாயாம். அவர் தமக்குரிய உரிமையைக் கேட்கிறார்.
(அவர் வழக்கறிஞர் மூலம் அது பின்னாளில் அவருக்கு வேறு வகையில் பயனாகலாம் - ஆஸ்திரேலியா அரசிடமிருந்து மான நஷ்ட வழக்கு போட பயன்படலாம் என்பது தனி விஷயம்.)
நமது அரசு, நமக்கு கொடுக்க வேண்டிய ஒன்றை தர மறுத்தால், நம் உரிமையை விட்டுக் கொடுக்காமல் - திரும்பக் கேட்பது போலத்தான் இதுவும். அப்போது அவமதித்தவனின் வீட்டுப் படியேற மாட்டேன் என அறிவுள்ளவன் சொல்ல மாட்டான்.
செய்தி: ஹனீஃப் ஆஸ்திரேலிய சிறையில் இருப்பதை நினைத்து தான் தூங்காமல் தவிப்பதாகச் சொன்னார் மன்மோகன் சிங். இனி செய்திக்குப் பின்னால் ஒரு கற்பனை:
----------------------------
இடம்: மன்மோகன் சிங் வீட்டுப் படுக்கையறை
ம சி: இப்படி எத்தனை நாளைக்குத்தான் இப்படித் தூங்காம கொட்ட கொட்ட முழிச்சிகிட்டே இருக்கிறது. இந்த ஆஸ்தேரிலியா கடன்காரனுங்க சீக்கிரமா ஹனீஃபரை பெயில்ல விட்டாக் கூட அதைக் காரணமா காட்டி கொஞ்சம் கண் அசந்துக்கிடலாம். இப்படி மாட்டிக்கிட்டேனே, கடவுளே
டிரிங், டிரிங், டிரிங். அடித்துப் புரண்டு படுக்கையில் இருந்து துள்ளிக் குதித்துப் போனை எடுக்கிறார்
ம சி: அலோ.
செயலாளர்: சார் நான் செக்ரடரி பேசுறேன். தூங்கிடலையே, நான் வேணா வந்து டான்ஸ் ஆடிக் காண்பிக்கவா?
ம சி: அடப் போய்யா நேத்து இப்படித்தான் பாட்டுப் பாடுறேன்னு சொல்லி என்னை தூங்க வைக்கப் பாத்தே, விஷயத்தச் சொல்லு.
செ: நம்ம ஹனீஃப் தம்பி ஃபோன்ல இருக்கு
ம சி: என்னது ஃஹனிஃபரு போன்லெயா?
அடச் சீ வாயக் கழுவு, அது என்ன மரியாதை இல்லாம ஹனீஃனு சொல்லிக்கிட்டு ஹனீஃபரு தம்பின்னு மரியாதையாப் பேசக் கத்துக்க.
முதல்ல லைனப் போடுய்யாஆஆஆஆ (அலறுகிறார்)
ஹனீஃப்: என்ன பி எம். என்ன தூக்கமா?
ம சி: அடச் சீ. நான் எப்படிங்க ஹனிஃபரு தம்பி நான் தூங்க முடியும்? நீங்க வெளியில வந்தாதான் நான் கொட்டாவி கூட விடுவேன். ஆவ் (கஷ்டப் பட்டு அடக்கிக் கொள்கிறார்)
ஹ: கட்டில்ல உட்கார்ந்தா பேசுறீங்க
ம சி: வீட்டுல உள்ள கட்டில எல்லாம் வித்தே புட்டேன். ஹாங்காங் (கட்டிலை விட்டு தள்ளீ நின்று கொள்கிறார்), இப்பவெல்லாம் நான் உட்கார்றது கூட இல்லீங்க தம்பி. (ஹாவ் அடக்கிக் கொள்கிறார்)
ஹ: இப்ப என்னமோ சத்தம் வந்துச்சே
ம சி: சீ சீ அதெல்லாம் சும்மா, இங்க காக்கா கத்துச்சி. ஏற்கனவே உங்க அம்மாவ டி வில பாத்ததுலே இருந்தே எனக்குத் தூக்கம் பிடிக்கல,நேத்து உங்க பீவி வேற டி வி ல வந்துட்டடங்களா, சுத்தமா இன்னும் ஒரு வருசத்துக்குத் தூக்கமே வராது போங்க
ஹ: குடியக் கெடுத்தீயே, என்னது என் பொண்டாட்டிய பாத்தா உனக்குத் தூக்கம் வல்லியா? ஹும் அவளுக்கு ஊருக்கு வந்து தலாக் வச்சிக்கிடுதேன். பர்தா போடாமய டி வில வந்தா, கள்ளச் சிறுக்கி.. வெட்டிப் போடுவேன் வெட்டி ஹூம் ஹூம் உறுமுகிறார்
ம சி: ஐயைய்யோ ஐயய்யோ அந்த அர்த்தத்தில சொல்லல ஹனீஃபரு தம்பி, அவுங்க துக்கத்தப் பார்த்து எனக்குத் தூக்கம் வரலேன்னு சொன்னேன்
ஹ: அது இருக்கட்டும். எப்ப என்ன பெயில்ல விடுவாங்கன்னு இந்த ஆஸ்தேரேலியாக் காரனுங்க கிட்ட கேட்டியா?
ம சி: கேட்டுக்கிட்டேதான இருக்கோம். எனக்கு அத விட்டா வேற வேல. மஹாராஷ்டிராவுல விவசாயி சாகுறான், அஸ்ஸாம்ல வெள்ளம் வந்து சாகுறான், அதெல்லாமா முக்கியம். நநன் எப்பப் பாருங்க ஆஸ்தேரேலியா பி எம் கூட ஹாட் லைன்லேயிதான் இருக்கேன்
ஹ: அட நீ இருக்கறது இருக்கட்டும்யா அவர் இருக்காரா? அத்தச் சொல்லு
ம சி: ஹி ஹி ஹி. ரொம்ப குறும்பு ஹனீஃபரு தம்பிக்கு. கவலையே படாதீங்க சீக்கிரமா மீட்டுக்கிட்டு வந்துறுவோம். அப்படி அவனுங்க மட்டும் அனுப்பலைன்னா மிலிட்டிரி கமாண்டோவை அனுப்பியாவது உங்களை இங்கே கொண்டு வந்துறுவோம். அது சரி அங்கன ஜெயில்ல வசதியில்லாம் எப்படி, ஏ சி கீ சி எல்லாம் ஒழுங்கா போடுறாங்களா?
ஹ: ஹும் ஹும் ஏதோ இருக்கு, சீக்கிரம் ஏற்பாடு பண்ணுயா
ம சி: இன்னிக்குக் கூட நம்ம செகரட்டரி ஒரு அறிக்கை விட்டுருக்காரு,ஆஸ்தேரிலியா கவுருமண்டு நம்ம ஹனீஃபரு தம்பி மேல மட்டும் கையை வச்சா தொலச்சிருவோம்னுட்டு படிச்சீங்களா?
ஹ: யோவ் அதப் படிக்கவா இங்க நேரம் எனக்கு புதுசா வாங்குன குண்டு பத்துன மானுவலைப் படிக்கவே நேரத்தக் காணும். இன்னிக்குள்ள என்ன விடலைன்ன்னா வெட்டிப் போடுவேன் வெட்டி
ம சி: எனக்கு ஒரு சந்தேகம் ஹனிஃபரு தம்பி, நீங்க நெஜமாவே டாக்டருக்குத்தான் படிச்சீங்களா, இப்படி வெட்டிப் போடுவேன் வெட்டின்னு அடிக்கடி சொல்றீங்களே
ஹ: யோவ் ரொம்ப முக்கியம். நான் சர்ஜனா இருந்தேன்யா
ம சி: அதான்ன பார்த்தேன்
ஹ: எங்க வாப்பா கடையில நான் தான் பெரிய சர்ஜன், பசு மாடு ஒரு நாளைக்கு நூறு வெட்டுவேன், அப்புறம் இந்த ஆடு, கோழி எல்லாம் ஐயாதான்.
ம சி: அப்ப டாக்டருன்ராங்க?
ஹ: அதுவா. உங்க காங்கிரஸ் ஆட்சில கசாப்பு கடைல வேலை பார்க்குற முஸ்லீம்களுக்கு எல்லாம் எம் பி பி எஸ் டிகிரி கொடுக்கணும்னு சொல்லி எலெக்ஷனுல்ல நீங்க போன தவா ஜெயிச்சது மறந்து போச்சா? அப்பிடி டாக்டர் ஆனவன் தான்
ம சி. ஆமாமாமாம். ஒடுக்கப் பட்ட, நசுக்கப் பட்ட முஸ்லீகளுக்குப் போகத்தானே நாட்டுல டாக்டர் டிகிரி எல்லாம். இஸ்லாமியர்களுக்காக நாங்க செஞ்ச சேவை ஒன்றா இரண்டா நியாபகத்துக்கு வர.
தொடரும்........
செய்தி: ஹனீஃ கைதால் மன்மோகன் சிங் தூங்காமல் தவிக்கிறார்:
-------------------------
டிரிங் டிரிங் டிரிங்..........
ம சி: கண்கள் சிவக்க அட ஒரு நிமிஷம் கூட கள்ளத்தனமா தூங்க விட மாட்டுறானுங்களே. அலோ நான் பி எம் பேசுறேன்,. ஹனீஃபரு தம்பிங்களா?
கருணாநிதி: ஐயாவுக்கு இஸ்லாமியர்கள் மேல்தான் எவ்வளவு அக்கறை, இப்படி அல்லும் பகலும் அனுதினமும் உறங்காமல் அருமைத் தம்பி ஹனீஃபருக்காக உருகி ஓடுகிறதே உங்கள் இதயம். என் அண்ணன் அன்றே சொன்னார்.............
ம சி : (மனசுக்குள் இந்த நேரத்துல இவனோட கழுத்தறுப்பு வேற, எந்த பொண்டாட்டியோட எத்தனாவது பிள்ளைக்கு மந்திரிப் பதவி கேட்க்கப் போறானோ, நெனச்சாலே வயிறு கலங்குது) ஐயா வணக்கம், நீங்கள் நலமா? கோபாலபுர வீட்டு அண்ணி நலமா? ஆலிவர் ரோடு அண்ணி நலமா? கோபால புரத்து நாய்க்குட்டிகள் சீசர், ஜூலி, ராணி, ரீட்டா அனைவரும் நலமா? ஆலிவர் வீட்டு நாய்க் குட்டிகளான (மூச்சு வாங்குகிறது)...............
மு க: அனைவரும் நலமே. என் தமிழ் நாட்டு மக்கள் மீதுதான் உங்களுக்கு எவ்வளவு அக்கறை? என் அண்னா அன்றே சொன்னார் ........
ம சி: அது இருக்கட்டும் என்ன இந்த நேரத்திலே?
மு க: ஒன்றுமில்லை, நம் அன்புத் தம்பி ஹனீஃபர் அவர்கள் ஆஸ்தேரேலியச் சிறையில் பாம்புகள் பல்லிகள் நடுவினேலே இன்னல் உறுவதைக் கேட்க்கும் பொழுது என் உள்ளம் உருகுகிறது, அங்கு என் தம்பி கலங்கும் பொழுது இந்த அண்னனுக்கு இந்த வாழ்வு தேவையா? அப்படியாவது இந்தப் பாழும் வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா என்று என் மனசாட்ச்சி கேட்டிடும் வேளையிலே, கோமான்கள் கோலாகலமாக கோடி கோடியாக கோபுரட்தின் உச்சியிய்லே கோட்டான்கள் ..............
ம சி: விஷயத்துக்கு வாங்க
மு க: அப்படியாக என் உள்ளம் கலங்கிக் கொண்டிருந்த வேளையிலே நான் படும் துயர் தாளாது என் தமிழ் நாட்டு திரையுலகமே கண்னீர் விட்டு என் 84 வது பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட முடிவு செய்தனர்
ம சி: அதுதான் போனவாரம் கொண்டாடினார்களே எத்தனை தடவை உங்கள் 84 வயதைக் கொண்டாடுவார்கள்
மு க: அடுத்த 85 வரும் வரை கோலாகலத்துக்கும் கொண்டாடத்துக்கும் கேட்பானேன், நாலு பேரை தீயில் இட்டுப் பொசுக்கினாலும் பரவாயில்லை உங்களுக்கு விழாக் கொண்டாடாமல் நாங்கள் தூங்க மாட்டோம் என்று திரைவான் நட்சத்திரம் சொல்லும் பொழுது பாழாய்ப் போன இந்த இதயத்துக்குத் தடுக்கவா மனம் வருகிறது? அதுதான் சரியென்று சொல்லி தம்பி ஹனீஃபின் துக்கத்தை இப்படி ஆற்றலாமே என்று நேற்றில் இருந்து 24 மணி நேரமாக கழிவறை கூட போகாமல் கலை நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன்
ம சி : (அடப் பாவி நான் இங்கே தூங்காம இருக்கேன் உனக்கு ரெக்கார்டு டான்ஸ் கேட்க்கிறதா) ஆம் ஆம் புண்பட்ட நெஞ்சச நடனம் பார்த்துத்தானே ஆற்ற வேண்டும்? ஆமா, நமீதா டான்ஸ் முடிஞ்சிருச்சா?
மு க : என் அன்புத் தங்கை மம்மத் கான் நடனமே இன்னும் முடிந்த பாடில்லை என் வேண்டுகோளுக்கிணங்க இப்பொழுது 20 வது முறையாக கலைச் சேவை செய்து கொண்டிருக்கிறார். அப்புறம் ரசிகா அப்புறம் சினேகா அப்புறம் ஸ்ரீரேயா அப்புறம்............
ம சி : நற நற நற. அது சரி விஷயத்துக்கு வாங்க
மு க: நான் இப்படி அல்லும் பகலும் உறங்காமல் இனிய நடனங்களை கண்டு களித்தாலும் அருமைத் தம்பி சிறையில் வாடும் பொழுது நீங்கள் உறங்காமல் இருக்கிறீர்களா என்று சோதனை செய்யத்தான் அழைத்தேன். எங்கள் வள்ளுவர் கண் தூஞ்சாமை என்று ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்.
ம சி: ஹாவ்
மு க : அதில் அய்யன் சொல்லுகிறார். துலுக்கருக்காகத் தூங்காதான் வாழ்க்கை ......
ம சி: வள்ளுவர்னீங்க அவர் வேறயா?
மு க : அய்யன் திருவள்ளுவரர நீங்கள் அறியாதவரா., இதற்குத்தான் என் அண்ணன் அன்றே சொன்னார் வட நாட்டார் நம்மவரும் அல்லர் நல்லவரும் அல்லர், சிங்கத்தை நம்பலாம் சிங்கை நம்பக் கூடாது என்று சரியாகத்தான் இருக்கிறது.
ம சி: ஐயா தப்பா ஏதும் நான் கேட்க்கவில்லையே
மு க: அப்புறம் பேசுகிறேன் அருமை கலையரசி திரிஷா நடனம் ஆடுகிறார்கள் அடடா அடடா வுய் வுய் விசில் பறக்கிறது. ம சி காதைப் பொத்திக்கொள்கிறார். (மேடையில் பாட்டு முற்றாத இரவொன்றில் நீ பாட, முடியாத கதையொன்று நான் பேச...........)
தொடரும்.................
டிரிங் டிரிங் டிரிங்
ம சி: இப்ப எவனோ? அலோ எவுரு?
ஜெயலலிதா: நீங்கள் தூங்காமல் இருப்பதாகக் கேள்விப் பட்டேன் மனசு கேட்க்கவில்லை, நிஜமாகவே தூங்காமல்தான் இருக்கிறீர்களா என்று பார்த்து விடலாம் என்றுதான் அழைத்தேன். எங்கள் புரட்சித் தலைவர் அன்றே பாடி வைத்தார் கேட்க்கிறீர்களா?
தூங்காதே தம்பி தூங்காதே
துலுக்கரை மீட்டுக்கும் வரை தூங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
போர் படையில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடையினில் தூங்கியவன் முதல் இழந்தான்'
கொண்ட கடமையில் தூங்கியவன் ஓட்டிழந்தான்
கேட்டீங்களா? அப்படித் தூங்காமல் நம் இஸ்லாமியச் சகோதரர்களுக்காக நீங்கள் உழைக்க வேண்டும் என்பதத உங்கள் அன்புச் சகோதரி அறிவுறுத்த விரும்புகிறாள்
ம சி: இல்ல நான் தூங்கவே மாட்டேன், ஹனீஃபரை வெளியில் கொணராமல் நான் கண் தூஞ்ச மாட்டேன்.
ஜெ: ஆம் பசி நோக்கார் கண் தூஞ்சார் கருமமே கண்னாயினார்
ம சி: கருமம் (தலையில் அடித்துக் கொள்கிறார்) ஆமாம் ஆமாம் சரியாச் சொன்னீங்க
ஜெ: உங்களுக்கு எப்படித் தூங்காமல் இருப்பது என்பது பற்றி சில டிப்ஸ் கொடுக்கத்தான் அழைத்தேன்.
ம சி: கொடுங்க ரொம்ப நன்றி கண்னுல்லாம் அப்படியே சுத்துது சீக்கிரமா கொடுங்க
ஜெ: ஒன்றும் பிரமாதமில்லை நான் ஏற்கனவே புரட்சி தலைவர் எம் ஜி ஆர், கருணாநிதி, அருமை அண்ணன் வாஜ்பாயி, சென்னா ரெட்டி போன்றோரை பல மாதங்கள் தூங்க விடமால் வைத்திருந்திருக்கிறேன். வாஜ்பாயி அவர்கள் என்னுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பிரதமராக இருந்த பொழுது ஒரு நாள் கூட , ஒரு நொடி கூட அவரை நான் தூங்க அனுமதித்ததேயில்லை
ம சி: அதனால்?
ஜெ: அதே போல் இப்பொழுது நீங்களும் என்னுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் உங்களையும் எபொழுதும் தூங்காமல் சர்வ சதா காலமும் உங்களை விழிப்புடனே வைத்திருப்பேன், நீங்களும் நம் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு என்றென்றும் சேவை செய்து கொண்டே இருக்கலாம், அதனால் இப்பொழுதே அந்தக் கருணாநிதியை டிஸ் மிஸ் செய்து விட்டு ....................
ம சி : டர்பன் கலைய, கேசம் பிடறியில் இடி பட , தலையைப் பிய்த்துக் கொண்டு ஓடுகிறார், ஓடுகிறார் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடுகிறார்
முற்றும்..........
People are using their sixth sense to do useless things.
I have read these lines often and again whenever I felt good or bad.
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
--- புறநானூறு
உலகத்தோடு ஒட்டவொழுகல்பல கற்றும்
கல்லார் அறிவிலாதார்.
--- திருக்குறள்
//அவர் தமக்குரிய உரிமையைக் கேட்கிறார்//
சுல்தான், ஒரு நாட்டின் விசா என்பது பெறுபவரின் உரிமையல்ல...
விசா அளித்த நாடு அதை எந்தக் காரண்மும் இல்லாமல் அதை திரும்பப் பெறலாம். காரணம் சொல்ல வேண்டுமென்பது கூட இல்லை..
ஹனீபின் ஆசை வேண்டுமானால் திரும்பப் போவதாக இருக்கலாம். அது தவறில்லை.. அந்த நாட்டிலிருந்து கெளரவமான முறையில் வெளியேறவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை..
சீமாச்சு
Was it the truth, Haneef?
Why did Haneef try to leave Australia in a hurry on July 2? He didn’t have a convincing answer at the press meet.
After the transcripts of Haneef ’s internet chat was made public, one aspect of his answer that has raised doubts is about what he said about the health of his newborn baby. During interrogation, he had told the Australian police that he wanted to return to India as his wife Firdous had to go through C-section operation and that their newborn had jaundice. Doctors at Sagar Apollo Hospital on Bannerghatta Road where the delivery took place say: “On June 26 Firdous Arshiya delivered a girl baby through Caesarean and since then she has been coming to the hospital for check ups with the baby. Both mother and daughter were healthy all through. We haven’t diagnosed the baby for jaundice.’’
- - - - - - - - - -
Strong negotiator calls the shots -
TIMES NEWS NETWORK
A cousin, an emissary and now a media manager. Imran Siddiqui, who went to Brisbane to secure Haneef ’s release, has returned with Haneef and has even earned a name from advocate Peter Russo — ‘strong negotiator.’
While the advocate could not give many details of Imran’s negotiation skills, the 31-year-old has successfully conducted two press conferences.
With Australian immigration minister Kevin Andrews making statements that Haneef may have known about the plot, Imran again was at work — “handling the media’’ on Wednesday. Haneef ’s family, which was in the limelight till his return, has disappeared from the scene.
For any media interview, one has to negotiate with Imran. Haneef ’s opening statement at the press meet was that he was receiving offers from TV channels for exclusive interviews but hasn’t accepted any. This is perhaps in response to reports that Haneef was planning to sell his story.
But one telephone call to Imran on Monday night for an interview told the inside story. Posing as the business development officer of a private television channel, a TOI reporter called Imran for an interview with Haneef. Excerpts of the conversation: TOI: Hi Imran, this is Nidhi. I am a business development officer with ...channel. Our channel wants an interview with Haneef for half-an-hour tomorrow.
Imran: What is your package?
TOI: You tell me. What is your expectation?
Imran: We have been negotiating with a few channels. Interview will be given to only one channel. In any case, you have got the rights from the Australian channel. Imran: Why don’t you ask your Bombay office to negotiate with me? TOI: No. I am the executive handling it. You talk to me. Imran: Why do you want an interview when there was a press conference held already on Monday evening. TOI: In that case why are you negotiating with other channels to sell the interview? Imran: .... (pause) TOI: If we have to get Haneef ’s interview do we have to necessarily go through you? Imran: Can you call after 10 minutes? I will tell you where we can meet up
( நன்றி: Times of India )
//காரணம் சொல்ல வேண்டுமென்பது கூட இல்லை..//
காரணம் சொல்லியதுதான் பிரச்னை சீமாச்சு. நன்றி.
Dear Nokia Fan...
//Where are you from? and what do you do? Just out of curiosity. My life is not simple. I toil every day for survival. Everybody does that. My point is, these people who are killing the so called civilans also have families and they also want to lead the so called simple life. But, they are not allowed or they think that they are not allowed.
//
The questions you have raised wonders me as that we are in Somalia, Afganistan... You are able to question the GOVT., you are to able get whatever you can get from here.
One thing is very clear, I'm standing from the side of Civilian and you from the other side.
Thats why all these conflicts.
One more thing, over 95% people in the world are the civilian and the rest does all these non-senses.
Try to change your view....
Subbu.
Post a Comment