பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 24, 2007

ஆந்திராவில் நேற்று , இன்று

நேற்று:
அப்பாவி இந்தியன் சில நாட்களுக்கு முன் இந்த படத்தை போட்டு, இந்த மாதிரி தமிழ் நாட்டில் பார்க்க முடியுமா ? என்று கேட்டிருந்தார்.
இன்று
""If I reveal the history of your character, then you will be ashamed of why you were born from the womb of your mother. I will wash you out! I will wash you out!" - YSR ( Chief minister, AP )

"Paying back in the same tone is not my culture. The words used by the CM are an insult to all mothers." - Naidu ( leader of opposition, AP )

"I don't mind if the comments are expunged if found to be unparliamentary, but I won't apologise" - YSR

“All members in the house have mothers. Has anybody been born without a mother,” - Naidu

( விடியோ படம் : http://www.timesnow.tv/frmVideoDialog.aspx?VName=NV1566.wmv )

பிகு: அப்பாவி இந்தியன் என்பது எல்லோருக்கும் பொருந்தும் :-)

2 Comments:

Anonymous said...

Though it looks very ugly and shows the rude behavior of Reddy, it is far better than "A Story" (Young lady inviting a person on road for sharing bed, in-front a old lady who is blind...) told by Karunanidhi (Father of Kanimozhi!!) relating to Kodanadu Estate issue.

Anonymous said...

சாமுவேல் ராஜசேகர ரெட்டி ரொம்ப பெரிய கனவான், அவர் ச பா நாயுடுவை டேய் தே பையா என்று அழைத்து வேட்டியைக் கிழிக்கவில்லையே, உங்க அம்மா என்னை 20 வயசுல கூப்பிட்டிருந்தா என் ஆண்மையைக் காண்பித்திருப்பேன் என்று சொல்லவில்லை, இன்னும் எவ்வளவோ தூரம் போக வேண்டியிருக்கு, இப்பதான் எல் கே ஜியில் ஆரம்பித்திருக்கிறார். டாக்டர் கலைஞரிடம் இவர் ஒரு க்ராஷ் கோர்ஸ் எடுத்துக் கொண்டால் அவரையே மிஞ்சி விடுவார். சட்டசபையில் எப்படி வேட்டியைக் கிழிக்கிறது, புடவையை உருவறது, அசிங்கமா கவிதை எழுதறது எல்லத்துக்கும் டாக்டர் கலைஞரை மிஞ்ச ஆள் கிடையாது. ஏதோ சாமுவேல் ரா ரெட்டி தன்னால் முடிஞ்சத செஞ்சிருக்காரு, அவருக்கும் ஆந்திரா சட்டசபையை தமிழ் நாடு ரேஞ்சுக்கு உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இருக்காதா பின்னே?