2001 சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த ஜெயலலிதா மீது உயர்நீதி மன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்தார்.
2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது என்ற தேர்தல் விதிமுறையை மீறி ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட்டதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. சென்னை வந்த தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா செய்தியாளர்களிடம், உயர்நீதி மன்ற உத்தரவின்படி ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழகத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவிடம் கூறியுள்ளதாக நவீன் சால்வா தெரிவித்தார்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, July 06, 2007
ஜெயலலிதா மீது நடவடிக்கை - நவீன் சாவ்லா
Posted by IdlyVadai at 7/06/2007 07:50:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
what an arrogance smile that is...
This is what I read from that smile..."Stupid people... he.he..he.. they want to take action on me.. ha...ha...ha..."
Mr. Navin is going to get his finger burnt....
Post a Comment