அதன்படி துணை ஜனாதிபதி போட்டிக்கு இந்திய இடதுசாரி கட்சிகளின் மூத்த தலைவரான ஏ.பி.பரதனை நிறுத்த இடதுசாரிகள் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமானால் துணை ஜனாதிபதி பதவியை இடதுசாரி கட்சிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பேரம் நடந்தது என்று வதந்தி.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, July 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
Then what happens to anbazakan?
என்னை கேட்டால் ?
கனிமொழிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும், அது போதாதா ?
//பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா//
super punch dialouge !!!!
//என்னை கேட்டால் ?
கனிமொழிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும், அது போதாதா ?//
athu matteru!!
அமைச்சர் பதவி என்ன, வர வர ஜனாதிபதி / துணை ஜனாதிபதி பதவியெல்லாம் கத்திரிக்காய் வியாபாரம் போல பேரம் பேசும் நிலைக்கு வந்துவிட்டது. எல்லாம் நம் தலையெழுத்து
கடைசிச் செய்தி:
"தீவிர கட்சிப்பணி ஆற்ற வேண்டி பரதன் போட்டியிடவில்லை"
-- தினமலர்
நல்ல வேளை, திரு. பரதன் தன்னைக் காப்பாற்றிக்கொண்டு, கட்சியின் 'இமேஜை'யும் காப்பாற்றி விட்டார். மற்றவர்களுக்கும் இது பாடமாக இருக்கட்டும்.
Post a Comment