சென்னையில் நேற்று ராமதாஸ் அளித்த பேட்டி. ராமதாஸ் கொஞ்சம் காட்டமாகவே இருக்கிறார். மேலே படிக்க...
என்னை எதிர் வெயிலில் உட்கார வைத்து விட்டனர். எனக்கு மயக்கம் வந்து விடுவது போல் இருந்தது. நான் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளை கேட்டபோது "புரோட்டோகால் படி' உட்கார வைத்துள்ளோம் என்று கூறினர். அது என்ன "புரோட்டோகால்' என்று தெரியவில்லை. ஜனாதிபதி பதவிக்கு வேட்பு மனு தான் தாக்கல் செய்துள்ளார். அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். மனு தாக்கல் செய்துவிட்டால் ஜனாதிபதிக்கான "புரோட்டோகால்' வந்து விடுமா? பிரதீபா சென்ற பிறகு எங்களை மேடைக்கு அழைத்தனர். தென்சென்னை மாவட்ட தி.மு.க., மகளிர் பேரணி போல் இருந்தது. மேடைக்கு பின்னால் கூட அதுதான் எழுதப்பட்டிருந்தது.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு இந்த பேரணி மூலமாக கிடைக்கப்போவதில்லை. அந்த அம்மையார் மூலமாகவும் கிடைக்கப்போவதில்லை. பிரதீபா பட்டீல் குடியரசு தலைவராக வந்தால் அவர் மூலமாக ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. அவர் கையெழுத்து போடுவார் அவ்வளவு தான். கையெழுத்து போடும் நிலையில் இருப்பவர் தான் அவர்.
இது கிடைக்க வேண்டும் என்றால் லாலுஜி, முலாயம் சிங்ஜி, சரத் யாதவ்ஜி இந்த `ஜி' க்களை டெல்லியில் கூட்டி வைத்து பேசி அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அதைத் தான் செய்ய வேண்டும். இங்கே பேரணி நடத்தி பிரயோஜனம் இல்லை. நாங்கள் எத்தனையோ பேரணி நடத்திவிட்டோம். டெல்லியிலேயே நரசிம்மராவ் வீட்டு முன்பே பேரணி நடத்தி விட்டோம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, July 03, 2007
புரோட்டோகால் படி வெயிலில் உட்கார்ந்தேன்! - ராமதாஸ்
Posted by IdlyVadai at 7/03/2007 05:16:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
மருத்துவ-மரம் வெட்டி ஐயாவுக்கு `பாட்டாளி மக்கள்' ஏ.ஸி. இல்லாமல் எப்படி வாழ்கிரார்கள் என்ற அனுபவம் கிடைத்துள்ளது.
மருத்துவர் அய்யா மாதிரி இரண்டு பேர் இருந்தால் போதும் நாடு உருப்படும்!
ஒண்ணு நாகரிகம் தெரியணும் அல்லது அரசு விதிகள் தெரியணும்.. இது என்ன தோட்டத்தில் நடக்கிற
கூத்தா - சேதுராமன்
ɐqıɥʇɐɹd 1oɔoʇɹod
மரம் வெட்டி அய்யா நல்லா நச்சுன்னு கேள்வி கேட்டிருக்கிறார்.மஞ்ச துண்டு நாக்கை பிடிங்கிவிட்டுக்கொண்டு ஓடவேண்டும்.
Post a Comment