எச்சரிக்கை: இது நகைச்சுவை பதிவு இல்லை
சிவாஜி படத்தில் வரும் வில்லன் ஆதியின் டேபிளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கின் படம் இருப்பதால் காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் ( எந்த கோஷ்டி என்று தெரியாது ) 50 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.
இதனால் இந்த படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் ரூ.50 கோடி நஷ்ட ஈடாக தர உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை செயலாளர், சென்சார் போர்டு, நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், இயக்குனர் ஷங்கர், தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸுக்கு ஒரு எச்சரிக்கை: தூங்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிட்டிங்க..:)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, July 09, 2007
சிவாஜி 50 கோடி நஷ்ட ஈடு - காங்கிரஸ்
Posted by IdlyVadai at 7/09/2007 04:42:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
18 Comments:
டேமேஜ் ஆன காங்கிரஸ் இமேஜுக்கு 50 கோடி போதுமா. . . .?
ரொம்ப சீப்பா இருக்கு காங்கிரஸ் மானம்.
வழக்கு போட்டவர் ஜெயிச்சிட்டார்.
எப்படீங்கிறீங்களா
அவர் பேரு என்ன விவரம்னு மேலிடத்துக்கு தெரியுமே. . . :-)
அப்ப நல்லவன் வீடுலே சோனியா படம் வச்சுருந்தா 50 கோடி கொடுப்பாங்களாமா?
Ethanai peru gavnichanga nnu theriyalai sivaji padathulla sivaji foundation logo lai ellam lotus(bjp) erundadhu. Myself being a rajni fan was confused. Rajni may join bjp...may.. may.. may...
//அப்ப நல்லவன் வீடுலே சோனியா படம் வச்சுருந்தா 50 கோடி கொடுப்பாங்களாமா?
//
இது சூப்பர் பஞ்ச். வாழ்த்துக்கள் சுரேஷ்!
அருமையான பதிவு இட்லிவடை அவர்களே , Keep it Up
//அருமையான பதிவு இட்லிவடை அவர்களே , Keep it Up// இது கொஞ்சம் ஓவர் :-)
என்ன கொடுமை (AVM) சரவணன் சார் இது :-)
////// என்ன கொடுமை (AVM) சரவணன் சார் இது :-)
சூப்பர் :-))))
////////////////
Ethanai peru gavnichanga nnu theriyalai sivaji padathulla sivaji foundation logo lai ellam lotus(bjp) erundadhu. Myself being a rajni fan was confused. Rajni may join bjp...may.. may.. may...
////////////////
கிளம்பிட்டாங்கையா. . . . .
கிளம்பிட்டாங்க. . .
பாபா படத்தை தயாரிச்ச ரஜினியின் நிறுவனம் பெயரும் லோட்டஸ் தான்.
ரஜினி ஸ்ரேயா வ பார்க்கறது உட்டுட்டு கண்டதையும் பார்க்கிறாங்கையா. . .

"Pinna nanga rajini rasigargal ethukkaga rajni padathukku poreom nnu ninaikkaringa. Thalaivar endha madhiri indirecttaaa ethavathu signal kudukkara nnu pakka than porom" ok let me be serious
Rajni will definetely enter politics. But when and how is the question?
Onnumillatha vijaykante rendu kazagathaium kalakkarappo rajini is equal to 10 vijaykanths.(sorry idlyvadaiyare)
****************************
Rajni will definetely enter politics. But when and how is the question?
****************************
ரஜினி அரசியலுக்கு வந்து என்ன செய்ய முடியும்.
ரஜினி மட்டும் நல்லவரா இருந்தா போதாது.
அவர் கட்சியில இருக்குற ஒவ்வொருத்தனும் நல்லவனா இருக்கனும்.
அந்த விஷயத்துல அப்துல் கலாமே கட்சி ஆரம்பிச்சாலும் நம்க்கு விடிவு வரப் போவதில்லை.
ரஜினி எப்ப கட்சி ஆரம்பிப்பார் நம்ம எப்ப அதனால சம்பாதிப்போம்ங்கிற நினைப்பு தான் பல பேர் மனசுல இருக்கு.
// வெங்கட்ராமன் said...
****************************
Rajni will definetely enter politics. But when and how is the question?
****************************
ரஜினி அரசியலுக்கு வந்து என்ன செய்ய முடியும்.
ரஜினி மட்டும் நல்லவரா இருந்தா போதாது.
அவர் கட்சியில இருக்குற ஒவ்வொருத்தனும் நல்லவனா இருக்கனும்.
அந்த விஷயத்துல அப்துல் கலாமே கட்சி ஆரம்பிச்சாலும் நம்க்கு விடிவு வரப் போவதில்லை.
ரஜினி எப்ப கட்சி ஆரம்பிப்பார் நம்ம எப்ப அதனால சம்பாதிப்போம்ங்கிற நினைப்பு தான் பல பேர் மனசுல இருக்கு. //
Romba sari
//ரஜினி எப்ப கட்சி ஆரம்பிப்பார் நம்ம எப்ப அதனால சம்பாதிப்போம்ங்கிற நினைப்பு தான் பல பேர் மனசுல இருக்கு.//
கேப்டன் விஜயகாந்த் லஞ்சத்தை ஒழிப்பேன் என்று சொல்லிகோண்டிருக்கிறார், அவர் கட்சியில் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தால் கொஞ்சம் கஷ்டம்தான்.
விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் பொழுது ரஜினி ரசிகர்களின் ஆதரவையும் பெரலாமா? என கேட்டதற்கு வேண்டாம் என்றனர் தொண்டர்கள் .
ரஜினி ஸார் கட்சி ஆரம்பிக்ககூட வேண்டாம், விஜயகாந்துக்கு ஸிக்னல் கொடுத்தா போதும். ஏற்கனவே சிவாஜி சிலை திறப்பு விழாவில் தெ.மு.தி.க வெற்றிக்கு கேப்டனை போற்றியுள்ளார் ரஜினி ஸார்.
Congress to Sivaji: Unga Projectoda cost enna??
Sivaji: 200Crores
Congress: Give 50C (25%) as valarchi Nidhi... Ellam sariyayidum.......:)
Friends, two or week back there was a blog that india vallarasu... thiru thirumathi palanisamy, i need the link,
I have seen in most of the movies, Dr.Abdul kalam or Mahatma Gandhi photos will be hanging in Villan's (political) office. Why there is no objection for those movies ???!!!!
In most of the movies, Dr. Abdul Kalaam or Mahatma Gandhi photos will be hanging in Villain's(political) office,
Why there is no sound for those movies?
********************************
Anonymous said...
Friends, two or week back there was a blog that india vallarasu... thiru thirumathi palanisamy, i need the link,
********************************
http://holyox.blogspot.com/2007/07/2020.html
நீங்கள் கேட்டது இதுதானே. . . .
Post a Comment